பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.அ தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

அச்சத்தை அதன்பின் வைத்தான். அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன்பின் வைத்தான். அவ்வீரத்தின் டயனாகிப் பிறர்க்கு வரும் வெகுளியை அதன் பின்னே வைத்தான். வெகுளிக்கு மறுதலை யாகலானும் எல்லாவற்றினும் ஈண்டு ஒதுதற்குச் சிறந்ததாகலானும் முதற்கனோதிய நகைக்கு இயைபுடைத்தாகலானும் உவகையை அவ்வீற்றுக்கண்' வைத்தா னென்பது. இவ்வேட்டனுண் முதனின்ற நான்கும் முற்கூறுதற்கும் இறுதிதின்ற நான்கும் பிற்கூறுதற்குங் காரணம் வருகின்ற சூத்திரங்களானும் பெறுதும்.

மற்றில்வெட்டனோடுஞ் சமநிலைகூட்டி ஒன்பதென்னாமோ நாடக நூலுட்போலவெனின் . அதற்கு ஒர் விகாரமின்மையின் ஈண்டுக் கூறியதிலனென்பது; அதற்கு விகாரமுண்டெனின் முன்னையேட்டனுள்ளுஞ் சார்த்திக்கொள்ளப்படும்; அல்லது உம் அஃதுலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஈண்டு உலக வழக்கினுட் சொல்லியதிலனென்பது ஒழிந்த எட்டும் உலகிய லாகலிற் கூறினான், வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (தொல். சிறப்புப்பாயிரம்) என்று புகுந்தமையினென்பது. அவை எட்டுமாறு இனிக்கூறுதும், (在片

பாரதியார்

கருத்து :- இது, முன்முதற் சூத்திரத்தில் அகவுணர்ச்சிச் செய்யும்பொருள் முப்பத்திரண்டும் புறத்தே இயலொத்த இனக் குறிபற்றி தந்நான்காய்ப் பண்ணையிற்றோன்றுமெனச் சுட்டிய மெய்ப்பாட்டு வகையேட்டும் இன்னவென விளக்குகிறது.

பொருள் :- நகை = சிரிப்பு: அழுகை - அவலம்; இளி வரல்க இடும்பை, அஃதாவது துன்பம்; மருட்கை = மயக்கம்:

சி. அன்னிந்துக் கண்- (மெய்ப்பாடுகளா கிய; அவற்றின் இறுதியில்.

9. கா. க நூ லுட்போை மற்றிவ்வெட் டனே சடுஞ் சமநிலை கூடி ஒன்பதென்னாமோ

வெனின்' என இயைத் துப் பொருள் கொள்க.

6. சமல்லை என்னும் அதற்கு விருப்பு வெறுப்பு என் தும் மனவேற்றுமையும் இல்லை ஆசகலின் அதனை கை முதலியவற்றுடன் சேர்த்து எண்ணா து விட்டார் தேர்ல்காப்பியனார்.

7, சமகிலைக்கு மனத்திரிபு உளதாயின் அது முன்னர் க் கூறிய க ைகமுதலிய வட்டின்பகத் பட்டடங்குடிாதலின் அதனை உலக வழக்கிற்குரிய எண் வகை மெய்ப்பாட்டினோடும் சேர்த்துக்கூறாரர்கினர் தொல்காப்பியனார்.