பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ; தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

பும் முதலாகிய இயற்கை வனப்புமிக்க இடங்களில் தங்கித துணை யொடு விளையாடி மகிழும விளையாட்டினை. இவை நான்கும பொருளாக உவகை ச் சுவை பிரக கும்.

உலக வாழ்க்கையிற பிறரது துன்பத் தினைக் கண்டு கிழ் மககள அடையும் தவறான மகிழ்ச்சி உண்மையான உவகை யாகாது எனவும் பிறர் துயர் துடைத்துத் தாம் இன்புறு உம் தூய மகிழ்ச்சியே உண்மையான உவகையாம் என வும் அறிவுறுத்து வார், 'அல்லல் நீத்த உவகை என அடைபுணர்ததோதினார் தொல் காப்பியனார். (க.க)

கஉ. ஆங்கவை' ஒருபால் ஆக வொருபா லாக 0

உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக் கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் நாணல் துஞ்ச லரற்றுக் கண்வெனாஅ முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ அவையும் உளவே அவையலங் கடையே. என்- எனின். மேற்சொல்லப்பட்ட எண் வகை மெய்ப்பாடும் ஒழிய வேறுபட்டுவருவன சிலமெய்ப்பாடு உணர்த்துதல் துதலிற்று.

( இ-ன்.) மேற்சொல்லப்பட்டன. ஒருபக்கமாக, ஒருபக்க முடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள. அவையல்லாத விடத்து என்றவாறு.

எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். உடை மையாவது-யாதானு மொருபொருளை உடையனா யினால் வருதலாகும் மனநிகழ்ச்சி. ?

0. ஒருபால. க வொருபால். பா. வே. 1. ஆங்கவை-மேற்சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகள். 2. உடைமை என்பது லாம் பொருளுடையோம் என்றெண்ணுவதனால் உண்

ட கும் மன நிகழச்சி,