பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதறியலுகரப் புணரியல் H 1 5 மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. + 1 7 மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே.' LFT வே. மரப்பெய ருளவே - சுவடி 10:51, பதிப்பு 47இல் சு.வே. 4 IB ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்மிடை வரற்கு முரியவை யுளவே(ய்)" அம்மர பொழுகு மொழிவயி *foTToft[T, LT- வே. அம்மிடை வருதற் குரியவு முளவே. - பதிப்பு 47. 419 ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் அக்கிளை மொழியு முளவென மொழிப 420 எண்ணுப் பெயர்க்கிளவி யுருபிய னிலையும். 421 வண்டும் பெண்டு மின்னொடு சிவனும். 4.2.2 பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். 42,3 யாதெ னிறுதியுட் சுட்டுமுத லாகிய(வ்) ஆய்த வயிறுதியு முருபிய னிலையும். பா.வே. 1. யாத - சுவடி 115 எழுத்துப்பிழை, தெ> த 424 முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான' பா.வே. 1. யானே - சுவடி 1044. எழுத்துப்பிழை, ன - னே 75 10 II 12 I 3 14 15 16 17 I5.

  • அக்கொடும் என்பதே பாடம் என்பது உரையாசிரியர் உரையான் பெறப்பட்டது. பால,

(பதிப்பு 77 பக். 320). i.