பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரப் புணரியல் 73 442 மூன்ற னொற்றே பகார மாகும். 3 * 443 நான்க னொற்றே றகார மாகும். 37 444 ஐந்த னொற்றே மகார மாகும். 7 445 எட்ட னொற்றே னகார மாகும். 3 4.46 ஒன்பா னொசுரமிசைத் தகர மொற்றும் முந்தை யொற்றே னகார மிரட்டும் பஃதென்' கிளவி யாய்தபக ரங்கெட நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி(ய்) ஒற்றிய தகரம் றகர மாகும். of J 1. பத்தென்' - பதிப்பு 1, 5, 19 நூற்பாவிலேயே ஆய்த பகரம் கெட என வருவதால் இப்பாடம் பிழையென்பதற்கையமில்லை. i. 447 அளந்தறி கிளவிய, நிறையின்' கிளவியு _ கிளந்த வியல தோன்றுங் காலை. 11 1. நிறையென்" - பதிப்பு 5. 448 மூன்ற னொற்றே வந்த தொக்கும். 42 449 ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். 43 †- O கசதப முதன்மொழி வரூஉங் காலை. 14 'இராஜம் வெளியீட்டில் பத்தென்கிளவி என்ற பாடம் உள்ளது தவறு. ஆய்த பகரம்கெட என வருதலின் பஃதென் கிளவி என்பதே நன்று ஆ.சி. (பதிப்பு 59 பக். 4ெ அடிக்.) இராஜம் வெளியீட்டில் தான் ஏற்றுக்கொண்ட பாடமாகப் பஃதென் கிளவி என்றுதான் உள்ளது. (பக். 29) பத்தென்கிளவி என்பது பாடவேறுபாடாகத்தான் கொடுக்கப் பட்டுள்ளது. (பக். 125) ப.வெ.நா. o 'நிறையின் கிளவியும், நச்சர். பாடம். இப்பாடமே நன்று. கழஞ்சு தொடி முதலிய நிறுத்தலளவுப் பெயர்கள் இங்கே குறிக்கப்படுவன. அவற்றை நிறைப்பெயர்கள் என்னலாமே தவிர நிறை என்னும் பெயர்ச்சொல் என்றல் பொருந்தாது. ஆதலின் நிறையை யுணர்த்தும் பெயர்ச்சொற்கள் என்ற பொருளில் நச்சர். கொண்ட நிறையின் கிளவி என்ற பாடமே நன்று. ஆ.சி. (பதிப்பு 59 பக் 110. அடிக்.)