பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

541-57 பா.வே. சொல்லதிகாரம் குடிமை யாண்மை யிளமை மூப்பே(ய்) அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்(று) ஆவறு மூன்று முளப்படத் தொகைஇஸ்’ அன்ன பிறவு மவற்றொடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கி னிலையின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். 57 ! அடுமை - சுவடி 48. சில இடங்களில் பேச்சுவழக்கு. 2 3. 542–58

  • பா. ச்பெ.

I - ETT LITI உட்பட - சுவடி 48 பதிப்பு 39 உள்படத்தொகை - சுவடி 164. எழுத்துப்பிழை. பகரமெய் விடுபாடு கால முலக முயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென' வரூஉம் ஆயி ரைந்தொடு பிறவு மன்ன(வ்) ஆவயின் வருடங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா யுயர்திணை மேன. 55 - சுவடி 48. பேச்சு வழக்கு. 2 திங்கட்சொல்லென - சுவடி 115. எண்ணுத்தொடர் வல்லெழுத்து வராது. 3. திசையாது - சுவடி 164. கிளவி எல்லாம் என்னும் எழுவாய் பன்மையாதலின் இந்த ஒருமைப்பாடம் பொருந்தாது.