பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் I of 692-208 அன்னா னள்ள ளென்னு நான்கும் ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 8 . .-H. I - - 893-209 அாஆா பஎன வரூஉ மூனறும + 畢 LE 1 -ss- == ---- - - - .E. o பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. 9. பா.வே. 1. பவ்வெண் - பதிப்பு 68 2. படற்கைச் - சுவடி 951 எழுத்துப்பிழை ர்க் > ற் 694-210 மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை' காலக் கிளவியொடு முடியு மென்ப. I0 பா.வே. 1. படர்க்கைக் - சுவடி 45. பதிப்புகள் 68, 76, 78. 曹 + இச்சீரை அர்-ஆர் என விட்டிசைத்துப் படிக்கவேண்டும். ஆனால் இயல்பாக அர்ரார் என்று வந்துவிடுகிறது. மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம்முன் தாம்வரூஉம் ரழஅலங் கடையே (எழுத்து. 30) என்னும் விதிப்படி ரகரம் தன்முன் தான் மயங்காது. இங்குத் தெய்வக் அருவார் எனப் பாடங்கொண்டு. அரு என்புழி வந்த உகரம் செய்யுள் விகாரம் என்பதும் ஒன்று. ஒற்றிராகி வரும் சொற்கள் உகரம் பெற்று வழங்கப்பெறும் என்பது அறிவித்தற்கு உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பது ஒன்று' எனச் சிறப்புரை கூறுகிறார். சிவலிங்கனார் தம் உரைவளப் பதிப்பில் (58) அர்ரார் என்றே உலகவழக்கு நோக்கிப் பாடங்கொண்டுள்ளார். இப்பாடம் தொல்காப்பியர் காலத்திற்குப் பொருந்தாது என்பது வெளிப்படை. தண்டபாணி சுவாமிகள் தம் அறுவகை இலக்கணத்தில் தொல்காப்பியத்தை யடியொற்றி, ரழவொற்றுத் தம்உயிர் மெய்யே தழுவா என நூற்பாச் செய்தார். (123) ஆனால் அவரே உலகவழக்கு நோக்கித் தம் ஏழாமிலக்கணத்தில், ரகரம் சிறுபால் விர்ரென எறிந்தான் சர்ரெனச் சென்றது என வருமே (68) எனக்கூறி இம்மயக்கத்தைத் தழுவியேற்றுக் கொண்டுள்ளார். இந்த உலக வழக்கத்தின் தாக்கத்தையே சிவலிங்கனார் பாடம் காட்டுகிறது. ப.வெ.நா. இந்நூற்பா. மாரைக் கிளவியும், பல்லோர் படர்க்கை (அது) காலக்கிளவியொடு முடியும் என்ப" என்னும் இரண்டு வாக்கியங்களால் ஆனது. எல்லா உரையாசிரியர்களும் இவ்வாறே கொண்டுள்ளனர். இந்த நிலையில் படர்க்கைக் என வல்லின ஒற்று மிகுதல் எவ்வாறு பொருந்தும்? படர்க்கைக் காலக்கிளவி - படர்க்கை இடத்திற்குரிய காலங்காட்டும் வினைச்சொல் எனக் கொண்டால் மாரைக் கிளவி எழுவாய். இந் நூற்பா ஒரே வாக்கியம். ப.வெ.நா.