பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15.3 சொல்லதிகாரம் 760-275. அவற்றுள் இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர். 27 பா.வே. 1. யிடத்தொடு - சுவடு 73 பதிப்பு 20, 80 எச்சவும்மை வேண்டும். 761-277 அம்மகேட் பிக்கும். 28 762-278 ஆங்க வுரையசை. 29 763-279 ஒப்பில் போலியு மப்பொருட்டாகும் 30 7 64—280 штабт . பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேம்' சொல்லு மசைநிலைக் கிளவி 31 ஆபேழ் - சுவடி 48 எழுத்துப்பிழை யே பே 765-281 ஆக வாக லென்ப தென்னும்' ஆவயின்' மூன்றும் பிரிவி லசைநிலை. 32 பா.வே. 1. வென்னும் - சுவடி 115 பதிப்பு 76 இல் சு.வே. 2. ஆவின் - சுவடி 951. எழுத்துப்பிழை. வயி > வி 766-282 ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே(ய்) ஆயிய னிலையுங் காலத் தானும் அளபெடை நிலையுங் காலத் தானும் அளபெடை யின்றித் தான்வரு' காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். wo பா.வே. 1. தான்வருங் - பதிப்புகள் 3, 4, தனிவருங் - பதிப்புகள் 20, 80