பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 153 767-283 நன்றிற் றேயு' மன்றிற் றேயும்' i அந்திற் றோவு' மன்னிற் றோவும்" அன்ன பிறவுங் குறிப்பொடு' கொள்ளும். 34 பா.வே. 1. றேவும் - சுவடி 1, 34, 41A, 50, 1044, 10:52, 1053 2. றோயும் - சுவடி 48 எழுத்துப்பிழை வு யு 3. குறிப்பொடுங் - பதிப்பு 20, பதிப்பு 38இல் சு.வே. 788-284 எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந் தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. 35 769-285 எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார்' முற்படக் கிளத்தல். 36 பா.வே. கிளவா - சுவடி 155 எழுத்துப்பிழை, ரகரமெய் விடுபட்டது. 770-286 முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கின் எச்சக் கிளவி யுரித்து மாகும். 37 771-287 சற்றுநின் றிசைக்கு மேயென் னிறுதி கூற்றுவயி னோரள பாசுலு முரித்தே - 38 பா.வே. 1. மேய்யெ - சுவடி 73 எழுத்துப்பிழை. யகரமெய் மிகை. மேவென் - சுவடி 1044 2. வாகலு - சுவடி 115. அளபு என்ற பாடமே சிறப்பு. பாதலு - சுவடி 34 772-288 உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந் தம்வயிற் றொகுதி கடப்பா 39 ".به قارهها பா.வே. 1. கடப்பாட்டிலவே - சுவடி 11 எழுத்துப்பிழை. டகரமெய் மிகை கடைப்பாடிலவே - சுவடி 48 எழுத்துப்பிழை. ட செ விட