பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சொல்லதிகாரம் 790-306 பயப்பே பயனாம்." 5. 791-307 பசப்புநிற னாகும்." I0 பா.வே. 1. பசப்பே - சுவடி 73, பசப்பே நிறனாகும் எனில் ஒசையில்லை. 2. நிறம் - சுவடி 48. நிறமாம் என்பதில் மா விடுபட்டதுபோலும். பசப்பு நிறம் எனினும், பசப்பே நிறம் எனினும் நூற்பா வோசை இல்லை. 79.2–30 & 793–309 794-310 79.5–3 II 796–312 இயைபே புணர்வி இசைப்பிசை யாகும். அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி மழவுங் குழவு மிளமைப் பொருள. சீர்த்தி மிகுபுகழ். பதிப்பு 9, 16, 39 இல் இதுவும் அடுத்ததும் ஒரே நூற்பாவாகக் கொள்ளப்பட்டுள்ளது. 797-313 மாலை யியல்பே. 798-314 கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும். 799–315 பா.வே. கதழ்வுந் துனைவும்' விரைவின் பொருள. 1. துணையும் - பதிப்புகள் 9, 14 பதிப்பு 76இல் சு.வே. I1 12 13 14 15 16 17 IE டி இந் நூற்பாவையும் அடுத்ததையும் i சேர்த்து ஒரே சூத்திரமாகப் பதிப்பு கொண்டுள்ளது.

  • இந் நூற்பாவையும் அடுத்ததையும் பதிப்பு 18 ஒன்றாகக் கொண்டுள்ளது.

I *