பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சொல்லதிகாரம் 846-362 கவர்வு விருப்பாகும்." 55 சில பதிப்புகள் இதுமுதல் மூன்று தத்திரங்களை இணைத்து ஒரே நூற்பாவாகத் தந்துள்ளன. பா.வே. 1. கவர்பு - பதிப்புகள் 20, 80 2. விருப்பாகும் - சுவடி 48 வெள்ளைப்பாடம். பதிப்பு 80 இல் மூலத்தில் விறுப்பாகும் என அச்சுப்பிழை நேர்ந்துவிட்டது. பிழைத் திருத்தத்தில் விரிப்பாகும் என மற்றோர் அச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது. 847-363 சேரே திரட்சி G. E. 848-364 வியலென் கிளவி யகலப் பொருட்டே 67 849–365 பேநா' முருமென வரூஉங் கிளவி(ய்) ஆமுறை மூன்று மச்சப் பொருள. 5E பா.வே. 1. பேஎ நா - பதிப்பு 20, 85 850-866 வயவலி' யாகும்." Fo சில பதிப்புகள் இதுமுதல் மூன்று சூத்திரங்களை இணைத்து ஒரே நூற்பாவாகத் தந்துள்ளன. பா.வே. 1. வயம் வலி' - பதிப்பு 76 2. வயவலி மேய நலமாகும் - சுவடி 48 பிழை. 851-367 வாளொளி யாகும். 70 852-36 துயவென்' கிளவி யறிவின் றிரியே. 71 பா.வே. 1. துய்வென் - பதிப்பு 14 பதிப்பு 38 இல் சு.வே. + "புலிசை ஏட்டில் (திருப்பாதிரிப்புலியூர்த் திருமடத்துச் சுவடி) வயம் வலி ஆகும் என்ற பாடமே உள்ளது. நேமிநாதம் வயம் வலியாம் வந்து (உரி. 4) என்று கூறுகின்றது. பிங்கலம் வலியும் நீரும் புள்ளும் வயம் எனல் என்றும். திவாகரம் முரண்வயம்பாழி .. வலி (பண்பு) என்றும் மகரவறாகவே கூறுகின்றன" அடிகள். (பதிப்பு 70 பக் 220)