பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 சொல்லதிகாரம் அம்மு விடத்தான் வினையினுங் குறிப்பினும் மெய்ம்மை யானு மீரிரண் டாகும்" அவ்வா றென்ப முற்றியன் மொழியே. 34 பா.வே. I. என்ற’ - பதிப்புகள் 9, 14, 39. பதிப்பு 38 இல் சு.வே. 2. மூவிடத் தான - பதிப்பு 20 3. மெய்மை - சுவடி 1052. எழுத்துப்பிழை. மகரமெய் விடுபட்டது. 4. இவ்விரண் - பதிப்புகள் 3, 18, 26, 78, 79 5. டானும் - சுவடி 73. எழுத்துப்பிழை 912-428 எவ்வயின் வினையு மவ்விய' னிலையும். 52 பா.வே. 1. மவ்வயி - பதிப்புகள் 14, 20, 80 பதிப்பு 38 இல் சு.வே. 913–429 அவைதாம் தத்தங் கிளவி யடுக்குந' வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. 33 பா.வே. 1. அடுக்குன - சுவடி 34, 60, 1044, 10:52, 1053 பதிப்பு 80. பதிப்பு 76 இல் சு.வே. 914-430 பிரிநிலை வினையே பெயரே யொழியிசை(ய்) எதிர்மறை யும்மை யெனவே சொல்லே டி "இளம். முதலியோர் நூற்பாவின் கிடைக்கை முறையிலேயே சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டுள்ளனர். ஆனால் நச்சர் என்ற எனவரும் சொல்லை 'அவ்வாறென்ப முற்றியல் மொழியே'என்னும் நூற்பாவின் இறுதித் தொடருடன் கொண்டுகூட்டிப் பொருள் கொள்வதால் இடையில் ஒற்று மிகாமல் வரும் என்ற சிறப்புடை மரபின் என்ற பாடத்தைக் கொண்டுள்ளார்." வெ.ப. (பக். 33) ஈரிரண்டாகும் என்னும் பாடமே பொருத்தமுடையது என்பது சுப்பிர, கருத்து, - (பக். 201) =