பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் 179 குறிப்பே யிசையே யாயீ ரைந்தும் நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி 34 915-431 அவற்றுள் பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடியின. 35 916-432 வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும் நினையத் தோன்றிய முடியா கும்மே(ய்) ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. 35 917-433 பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. 37 918-434 ஒழியிசை யெச்ச மொழியிசை முடியின. of 5 919-435 எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடியின. 39 920-436 உம்மை யெச்ச மிருவிற் றானுந்' தன்வினை யொன்றிய முடியா கும்மே. 40 921-437 தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறைநிலை աոտ." 41 பா.வே. 1. முதனிலை யான - சுவடி 34. பிழை. 922-438 எனவென் னெச்சம் வினையொடு முடிமே. 42 பா.வே. 1. எனவெ னெச்சம் - பதிப்புகள் 3, 9, 79 923-439 எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப. 43 "உம்மை யெச்ச மிருவிற் றானும்" என்பதைச் சேனா தொகைமொழியாகக் கொள்ளுதலின் உம்மையெச்ச விருவிற்றானும் என்பது அவரது பாடம் போலும் சுப்பிர, (பக். 215)