பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 B 5 பொருளதிகாரம் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்' சொல்லிய முறையாற் சொல்லவும் பெறுமே. 5 பா.வே. I. மாயோ' - சுவடி 1054 பிழை. னகரமெய் விடுபட்டது. 2. செய்யோன் - சுவடி 106, 108A சேயோன் என்பது எதுகைக் கேற்றது. 3. தீம்ப்புன - சுவடி 106. பிழை, பகர மெய் மிகை. 4. னெய்தலெனச் - சுவடி 1,74, எழுத்துப்பிழை, ந - ன 953–6 காரு மாலையு முல்லை. E. நச்சர் இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒன்றாக இணைத்துக் கொண்டுள்ளார். சுவடி 73.115. பதிப்பு 2 இவ்வாறே. 9 54-7 குறிஞ்சி கூதிர் யாம மென்மனார் புலவர். 7 955–8 பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. B 955–9 வைகுறு' விடியன் மருதம்'. 5) நச்சர் இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒன்றாக இணைத்துக் கொண்டுள்ளார். சுவடி 73, 115 பதிப்புகள் 2.14 இவ்வாறே. பா.வே. 曹 1. வைகறை - இளம்பூரணர் பாடம் 2. வைகறை விடியன் மருத மென்ப" - சுவடி 106 தனிச் சூத்திரமாக்க ஒரு சீர் சேர்க்கப்பட்டது போலும். டி கா.சுப்பிரமணிய பிள்ளை தனது நூலில் (பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்டரியப் பொருளதிகாரக் கருத்து) மாயோள் என்பதே இதற்குப் பொருந்திய பாடம் எனக் குறிப்பிட்டுள்ளார். காட்டிற்குத் தெய்வம் மாயோன் என்று பிற்காலத்தார் கருதினும் மாயோளாகிய கருநிறமுடைய அம்மையையே சிறப்பாகக் கொள்ள வேண்டும். மாயோள் மேய காடுறையுலகமும் என்ற பாடமே சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். வெ.ப. (பக். 131-132) இக் கருதுகோளுக்குத் தொல்காப்பிய மூல உரைச் சுவடிச்சான்றுகளோ, சங்க இலக்கிய அல்லது பிற்கால இலக்கியச் சான்றுகளோ இல்லை. ப.வெ.நா.

  • வைகறை விடியல் என்னும் பாடமே சிறந்தது. பதிப்பு 50 (பக். 108)
  1. சோம. வைகு றிளவேனில் மருதம் எனப் புதிய பாடம் ஒன்றைத் தாமே படைத்துக்,

கொண்டுள்ளார். இப்பாடம் மு.அ.பிள்ளை அவர்களால் மறுக்கப்பட்டுள்ளது. (பதிப்பு 50 பக். 10.2)