பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் 3.11 ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமுங் கடிமனை நீத்த பாலின் கண்ணும்' எட்டுவகை நுதலிய வவையகத்' தானுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடையி ாைனும்" பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த வகற்சி யானுங் காம நீத்த பாலி னானுமென்(று) பா.வே. I 4. 5. 5. o is . இருபாற்’ பட்ட வொன்பதின் றுறைத்தே' 2I மரபினும் - நச்சர். சோம. பாடம். புணர்ந்து - நச்சர். பால. பாடம். - = ... + - - - - கட்டி னித்த பாலி னானும் - நச்சர். சோம. பாடம். கட்டி னித்த பாலின் கண்ணும் - பால. பாடம் வவையத் - நச்சர் பாடம். கொடைமையானும் - நச்சர். சோம. பால. பாடம் இருபார் - சுவடி 74. எழுத்துப்பிழை, ற் - ர். | வொன்பதிற்றுத் துறைத்தே - நச்சர். சோம. பாடம். தச்சினார்க்கினியரை அடியொற்றிச் செல்லும் சோமசுந்தர பாரதியார் கூறுவதாவது: இங்கு கடிமனை நீத்த பாலினானும் எனப் பாடங்கொண்டு பிறர்மனை நயவாமை குறிக்கும்' என்பார் இளம்பூரணர். அஃதான்ற அறவொழுக்காமெனினும் இல்வாழ்வார் எல்லார்க்கும் பொது அறமாதலின் தனி ஒருவர் வாகைக்குரிய வீறாகாது. அன்றியும். அதனினும் அருமைத்தாகும் அறிவழி காம வெறியொழி விறலை இதன்கீழ்க் காம தீத்த பாலினானும் எனக் கூறுதலான் அதிலடங்கும் பிறர்மனை நயவாமையைத் தனித்தொரு துறையாக்குதலிற் சிறப்பில்லை. இன்னும் அப்பாடங் கொள்ளின், இறைமைச் செல்வத்தை இகழ்ந்து துறக்கும் உள்ள வெறுக்கையைக் குறிக்கும் வாகைத்துறை இல்லாதொழியும். ஆகையால், இங்குக் கட்டில் நீத்த பால்' எனும் பாடமே சிறத்தலறிக" (பதிப்பு 61 பக். 227) ■