பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 1054-107 முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே. நச்சர். அடுத்ததையும் இதனுடன் இணைத்து ஒரே கொண்டுள்ளார். 1055-108 பின்னர் நான்கும் பெருந்தினை பெறுமே. 1056-109 முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே. 1057-110 இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங் கானா வகையிற் பொழுதுநனி யிகப்பினுந் தானகம் புகாஅன் பெயர்த' லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும் வாள ைெதிரும் பிரிவி னானும் நானுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதிர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடம் படுதலு’ மாங்கதன் புறத்தும்" புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோன்' மேன வென்மனார் புலவர். பா.வே. 1. பெயர்த்தல் - சுவடி 1. எழுத்துப்பிழை. தகரமெய் மிகை 2. மயங்கிய - நச்சர். பாடம். விருந்தின் - நச்சர் பாடம். 2.25 14 நூற்பாவாகக் I of IG 17