பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 249 அன்புறு தக்க கிளத்த றானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். 7 1. அன்புறுத் தற்குக் - சுவடி 73 பதிப்பு 2. பொருந்தாப்பாடம். I-99-152 IIDO-153 தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினும் ஆவயி னிகழு மென்மனார் புலவர். 8 பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு அற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோம்' சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் ருேடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்’ அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை(ய்) அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி(ய்) இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியன் மொழியான் வணங்கற் கண்னும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியுஞ்’ சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேனா வொழுக்க நாணிய பொருளினுஞ்’ ஆள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வழிய்" உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பானின்று கெடுத்தற் கண்ணும் உணர்ப்புவயின் வாரா" ஆடலுற்." றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் அருமைக் காலத்துப் பெருமை காட்டிய(வ்)