பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் 29 | 畢 I e 1259-312 ஒரீஇக் கூறலு மரீஇயப் பண்பே. 35 பா.வே. 1. முரிய - சுவடி 73. பொருந்தாப்பாடம். 1260-313 உவமைத்' தன்மையு முரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. 36 பா.வே. 1. உவமத் - பேரா. பால. பாடம். 1281-314 தடுமா றுவமங் கடிவரை யின்றே: 37 பா.வே. 1. தடுமாறு வரலுங் கடிவரைவின்றே - இளம்பூரணர் பாடம். 1252-315 அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே நிரனிறுத் தமைத்த னிரனிறை கண்ணம் வரன்முறை வந்த' மூன்றலங் கடையே. 38 பேரர். இதன் முதலடியை ஒரு நூற்பாவாகவும் பின்னிரண்டு அடிகளை வேறு நூற்பாவாகவும் கொண்டுள்ளார்." பா.வே. 1. நிரனிறை - சுவடி 7, 115 அமைத்தல் நிரனிறை எனலே நேரிது. 2. வரைநிலை வைத்த - பேரா. பாடம். உவமையியல் முற்றும். + "இனிப் பேராசிரியர் 'அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே' என்பதனைப் பிரித்து ஒரு துத்திரமாகக் கூறுவார். மேலும் அவர் நிரல்நிறுத் தமைத்த நிரல்நிறை எனப்பாடமோதி அதனை ஒரு தொடராக வைத்துச் சுண்ணம் வரைநிலை வைத்த மூன்றலங்கடையே எனப்பாடங்கொள்வார். மூன்றலங்கடை என்பதற்குப் பொருள்கோள் நான்கனுள் சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மாகிய மூன்றுமல்லாத விடத்து உவமத்தையும் பொருளையும் நிரலே நிறுத்து ஒப்புமை கூறின் அது நிரல்நிறை உவமம் எனப்படும் என நலிந்தும் வலிந்தும் பொருள் கூறுவார். அங்ங்ணம் கொள்ளின் மூன்றலங் கடையே என்பது வெற்றெனத் தொடுத்தலாய் முடிதலானும். அடுக்கிய தோற்றம் என்பது இனிதுபொருள் கொள்ளாமையானும் கண்ணப்பொருள்கோள் அமைய உவமங் கூறுதலை விலக்கின் அது குன்றக் கூறலாய் முடிதலானும் இளம்பூரணர் பாடமே ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்." பால. (பதிப்பு 83 பக். 395)