பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1372-425 வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்' வேம்புங் கடுவும் போல' வெஞ்சொற் றாங்குத லின்றி வழிநளிை பயக்குமென்(று) ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. பா.வே. 1. சுவடி 481 இல் வயங்க நாடின் என்னும் தொடர் இல்லை. 2. கடும்பும் போல்வன-பதிப்பு 38 இல் சு.வே. 1373-426 அவையடக் கியலே யரிறபத் தெரியின் I கூறினும் வகுத்தனர்' கொண்மினென்(று) எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே: வல்லா பா.வே. வல்லார்-சுவடி 1,16,73,575 பொருந்தாப்பாடம். வல்லாங்கு-பதிப்பு 70 இல் சு.வே. 2. வகுத்தன-சுவடி 481 பிழை. ரகர மெய் விடுபட்டது. 3. தென்றே-சுவடி 481 எழுத்துப்பிழை. த - தெ. தனரே-சுவடி பதிப்பு 38 இல் சு.வே. 1374-427 செவியுறை தானே பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் சுடனெனச் செவியுறுத் தன்றே". ப.வே. I- தவிலுதல்-சுவடி 1, 115 பொருந்தாப்பாடம். 'தவிலுதல் என்பது முன் அச்சுப் பிரதிப்பாடம். அவிதல் ஏட்டுப்பாடம். பிற உரையாசிரியர்கள் கொண்ட பாடமும் இதுவே" பதிப்பு 12 இல் அடிக்குறிப்பு. 2. தற்றே-நச்சர். பால. பாடம். 1375-428 ஒத்தா ழிசையு மண்டில யாப்புங் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப. & 1 & I 10 111 II.2 என்பதே II of