பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J14 பொருளதிகாரம் 1376-429 குட்ட மெருத்தடி யுடைத்து மாகும். 1377–430 மண்டிலங்' குட்ட மென்றிவை யிரண்டுஞ் செந்துக் கியல வென்மனார் புலவர். பா.வே. 1. மண்டலங்-சுவடி 481, 575 எழுத்துப்பிழை டி > ட 1378-431 நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளொடு) ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின. பா.வே. 1. அங்கதஞ்-பேரா.மறுக்கும் பாடம்; யார் கொண்டதெனத் தெரியவில்லை. 2. செய்யு ளொத்தவை-சுவடி 115 1379-432 கைக்கிளை தானே வெண்பா வாகி(ய்) ஆசிரிய வியலான் முடியவும் பெறுமே. 1380-433 பரிபா டல்லே தொகைநிலை வகையின்' இதுபா வென்னு மியனெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப. பா.வே. 1. விரியின்-பேரா. நச்சர் பாடம். வகையான்-சுவடி 1 தொகைவகை நிலையின்-சுவடி 476 நினைவுப்பாடமாகலாம். 1881-434 கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு செப்பிய நான்குந் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். 1882-435 சொற்சீ ரடியு முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும்.' பா.வே. 1. குரியவு மாகும்-சுவடி 1,73 உம்மை மிகை 114 115 II & 117 118 119 120