பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1454-507 ஒழிந்தோர் கிளவி, கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தி னெடுத்தே. H. மொழிந்தாங்கு முரிய-பதிப்பு 70 இல் சு.வே. மொழிந்தாங்கு முரியர்-சுவடி 575 145.5-5.08 மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குந' ரவரே. பா.வே. 1. கேட்குன-சுவடி 1.115.575 எழுத்துப்பிழை ந>ன 1456-509 பார்ப்பா ரறிவ' ரென்றிவர்" கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே". பா.வே. 1. ரறிவோ-பதிப்பு 24 இல் சு.வே. 2 ரன்றிரு-சுவடி 115 பொருந்தாப் பாடம். 3. புணர்த்தே-இளம்பூரணர் பாடம். 1457-510 பரத்தை வாயி லெனவிரு வற்றுங்' கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே.' al டா டிக்கிப. 1. கூற்றுங் -பேரா.பாடம் 2. கிழத்தி-சுவடி 1, பிழை, இரண்டன் உருபு இன்றியமையாதது. 3. பயமிலவே-பேரா. நச்சர். பாடம் எனப் பதிப்பு 70 கூறுகிறது. ஆனால் பதிப்பு 33.74 களில் பாடம் பயனிலவே என்றே உள்ளது. 1. மொழிந்தாங் குரிய-சுவடி 73 பிழை ரகரமெய் விடுபட்டது. 33.3 192 I9.3 194 195 - பதிப்புகள் 2.7.14.22 ஆகிய நான்கிலும் இந்த நூற்பாவையடுத்து ஒருநெறிப் பட்டாங்கு என்னும் நூற்பா (197) இடம் பெற்றுள்ளது. நூனைய உரைகளில் ஒருநெறி'நூற்பா ஞாயிறு திங்களை அடுத்து உள்ளது. ஒருநெறி நூற்பா களன் கூறுவதாகும். ஞாயிறு திங்களோடு கேட்போர் நிறைவு பெறுகிறது. அதனை அடுத்துக் களன் கூறுவதே நிறுத்த முறையாகும். சுவடி எண் 73 இலும் இந்த இடமாற்றம் காணப்படுகிறது. ப.வெ.நா. 'பரத்தையும் வாயில்களுமென்னும் இரண்டு வேறுபாட்டினும் எனவரும் பேரா.உரை கொண்டு. அவர் கொண்ட பாடம் பரத்தை வாயில் எனவிரு வற்றும் என இளம் பூரணருரையிற் கண்ட பாடமே என்பதும் எனவிரு கூற்றும் என்ற பாடம் பிழைபட்ட தென்பதும் நன்கு தெளியப்படும்." வெள்ளை.(பதிப்பு 8.1 பக்.948 அடிக். இது 9.38 ஆம் பக்கத்தில் இடம்பெற வேண்டியது. தவறுதலாக 948 ஆம் பக்கத்தில் அச்சாகிவிட்டது.)