பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் of 5 மொழிவா மென்றல் கூறிற் றென்றல் தான்குறி விடுத லொருதலை யன்மை' முடிந்தது காட்ட லானை கூறல் பல்பொருட் கேற்பி' னல்லது கோடல் தொகுத்த” மொழியான்"வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிறன்கோட் கூற லறியா துடம்படல் பொருளிடை யிடுத லெதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல்' தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகங் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு' மெய்ப்பட நாடிச் சொல்லிய வல்ல பிறவவண் வரினுஞ் சொல்லிய வகையாற் சுருங்க நாடி D மனத்தி' னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு) இனத்திற்' சேர்த்தி யுணர்த்தல்" வேண்டும் நுனித்தகு" புலவர் கூறிய நூலே. II2 பா.வே. 1. காட்சியின்-பதிப்பு 89 மூலத்தில் இவ்வாறு இருப்பினும் உரைப்பகுதியில், "ஒத்த காட்சி உத்தி என்றார் ஆசிரியர்" எனக் கூறுதலின் மூலத்தே அச்சுப்பிழையாக யின் சேர்ந்துவிட்டது எனக் கொள்ளலாம். பாடபேதம் அன்று. 2. வைத்தல்-இளம்பூரணர் பாடம். முடியா-சுவடி II of J. ததனையும்-பால, பாடம். சுவடிச் சான்று இல்லை. . முட்டின்று-பேரா.பால பாடம், 8. உணர்த்தல்-பேரா. பால. பாடம். பால. பதிப்பில் உணர்தல் அச்சுப்பிழை. 7. மொழியே-பதிப்புகள் 7.12.24 பதிப்பு 22 இல் சு.வே. 8. உடம்பொடு புணர்த்தல்-இளம்பூரணர் பாடம்.