பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 சொல்லதிகார நூற்பாத் தொகை. தோடவிழ்பூங் கோதாய் சொல்லதி காரத்துள் கூடிய வொன்பதியற் கூற்றிற்கும் - பாடமாம் நானூற் றறுபத்து 576 நன் னுாற்பாக்கள் கோனுாற்று வைத்த குறி (1993) 1. (பா.வே.) மேனுாற்று வைத்தனவா மே. (எழுர்ே விருத்தம்) கிளவியோர் அறுபான் இரண்டுவேற் றுமையில் கிளர்இரு பஃதிரண்டு) ஏழ்ஐந்(து) உளமயங் கியலாம் விளியின்முப் பான்ஏழ் உயர்பெயர் நாற்பதின் மூன்று தெளிவினை யியல் ஐம் பானுடன் ஒன்று செறியிடை யியலில்நாற் பான்எட்டு) ஒளிர்உரி யியல்ஒன் பதிற்றுப்பத் துடன்எட்டு) ஒழி(பு)அறு பானின்மேல் ஏழே (1994) (வெண்பாக்கள்) பொருளதிகாரத்தின் இயல் வரிசை I சட்டும் அகத்திணையும் ஏய்ந்த புறத்திணையும் காட்டும் களவியலும் கற்பியலும் - மீட்டும், பொருளியல்மெய்ப் பாடு(உ)வமம் போற்றிய செய்யுள் மரபியலும் ஆம்பொருளின் வைப்பு. (1995) 1. ஏன்ற 2. நாட்டும் 3. போற்றரிய சுவடிகளில் பாடவேறுபாடுகள். பொருளதிகார நூற்பாத் தொகை I பூமலிமென் கூந்தால் பொருளியலின் சூத்திரங்கள் ஆவஅறு நூற்றறுபத் தைந்தாகும் - மூவகையால் ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் ஆஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார். (1996) _லர்மென் . ஆயிரத்தின் மேல்.ஆர் அறுநூற்றீர் ஆறென்ப பாயிரமோ ஒர்இரண்டு)என் பார்.