பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எழுத்ததிகாரம் 22. அம்மு வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக்"குடனிலை தெரியுங் காலை 22. பதிப்பு 87இல் அடுத்த நூற்பாவும் இதனோடு சேர்த்து ஒன்றாகக் காணப் படுகிறது. இதற்குச் சுவடிச் சான்றில்லை. பா.வே. 1. வழக்கியன் - சுவடி 1052 2. மெய்மயக் - சுவடி 10:52, சந்திப்பிழை. மெய்ம்மயக்கு என்னும் பாடம் பதிப்புகள் 19, 28, 38, 51, 77 ஆகியவற்றில் காணப்படுகிறது. ஏனைய பதிப்புகள் அனைத்தும் மெய்ம்மயங்கு என்றே பாடங்கொண்டுள்ளன . 23. டறலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய, EF 24. அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்'. 24 பா.வே. 1. மயங்கும் - பதிப்பு 47 இல் சு.வே. 25. ங்ஞன நமனவெனும் புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. 25 25. அவற்றுள் ளைஃகான் முன்னர்க் - | * கசஞப மயவவ் வேழு முரிய. 25 பா.வே. 1. மயவ வேழு - சுவடி 73 + மெய்ம்மயக்குடனிலை என்பது இளம்பூரணா பாடமென்றும். "மெய்ம்மயங் குடனிலை என்பது நச்சர். பாடமென்றும் வெள்ளை. கருதுகிறார். ஆனால் ஆசி. "மெய்ம்மயங்குடனிலை என்ற பாடமும் இளம்பூரணர் உரைச்சுவடிகளில் காணப்படுகிறது." என்கிறார். காண்க பதிப்பு 52 பக். 110. எழுத்துக்கள் ஒன்றோடொன்று மயங்கி வருதல்பற்றியே நூற்பா கூறுகிறது. எழுத்துக்கள் பிற எழுததுக்களை மயக்கிவரும் இயல்புடையன அல்ல. எனவே மெய்ம்மயங்குடனிலை' என்ற பாடமே பொருத்த முடையதாகும். வெ.ப, பக். 111.