பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I B. எழுத்ததிகார அவைதாம்' அண்பன் முதனா விளிம்புற லுடைய. பா.வே. 1. சுவடி 1044இல் அவைதாம் என்னும் சொற்சீரடி விடுபட்டது. o 87. உ ஊ ஒ ஒ ஒளவென விசைக்கும் அப்பா லைந்து மிதழ்குவிந் தியலும். l 88. தத்தந் திரிபே சிறிய வென்ப. È பதிப்புகள் 13, 38, 51இல் இந் நூற்பாவிற்குமுன் அவைதாம் என ஒரு சொற்சீரடி உள்ளது. I - + B 9. ககார ங்கார முதனா வணனம. பா.வே. 1. ககர - சுவடி 1044" 5) J. சகார ஞகார' மிடைநா வண்ணம். பா.வே. 1. ஞகர - சுவடி 1044."

  1. 1. டகார ணகார நுனிநா வண்ணம். 9.

92. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின. 10 5.3. அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். 11 (சுவடி 1053 இல் நகாரம் என்ற சொல் விடுபட்டுள்ளது.) 94. அணரி நுனிநா வண்ண மொற்ற றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். IP டி இரண்டு சீர்களில் அடுத்தடுத்து காரச் சாரியை நிற்றலைவிட ஒன்றைக் கரச் சாரியையாகக் கொண்டால் ஒலிநயம் சிறந்து விளங்குவதாகக் கருதியிருக்கலாம். இ. கருத்து 91ஆம் நாற்பாவிற்கும் பொருந்துமேனும் ஏனோ கூறவில்லை. ப.வெ.நா.