பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--சியல் 37 ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா(து இடைநின் றியலுஞ் சாரியை யியற்கை(ய்) உடைமையு' மின்மையு மொடுவயி னொக்கும். 30 டா.வே. தோற்றமும் - பதிப்பு 47 இல் சு.வே. உம்மைக் கிடமில்லை, மிகை. i வேண்டாந் - பதிப்பு 47 இல் சு.வே. எழுத்துப்பிழை. த் - ந் உடமையும் - சுவடி 1044 எழுத்துப்பிழை. امه-< - 4 பதிப்பு 77இல் பால. மொருவயி எனத் திருத்திக்கொண்டுள்ளார். இதற்குச் சுவடிச்சான்றும் இல்லை. இதனைத் தி.வே.கோ. ஏற்கவில்லை. 134. அத்தே வற்றே யாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே(ய்) அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. 3. I அவற்றுள் கரமுங் கானு நெட்டெழுத் திலவே. 33 137. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. 34 138. ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும். 3.5 பா.வே. கானொடு - சுவடி 73, 999, 10:51, 1052 பிழை. உம்மை வேண்டும். 139. புள்ளி யிற்றுமு னுயிர்'தனித் தியலாது மெய்யொடுஞ்’ சிவனு மவ்வியல் கெடுத்தே. B Ꮾ பா.வே. * 1 யீற்றின்முன் - சுவடி 73, 115 பதிப்பு 40 வெள்ளைப் பாடம். 2. முன்னுயிர் - சுவடி 73 பதிப்பு 8 கொள்ளலாம்; பிழையன்று. 3. மெய்யொடு - சுவடி 73, 10:51, 1052 பதிப்பு 47இல் அடிகள். மெய்யொடும் *என்பது நச்சர் பாடம் என்கிறார். இது பொருந்தாது ஏனெனில் இளம்பூரணத்தின் முதற்பதிப்பிலேயே (5) மெய்யொடும் என்பதுதான் பாடம்.