பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்ததிகாரம் குற்றிய லுகரத் இறுதியு முளப்பட முற்றத் தோன்ற முன்னிலை மொழிக்கே. 10 பா.வே. | | - H * உட்பட - பதிப்பு 84இல் சு.வே. வெள்ளைப்பாடம். தோறதா - பதிப்பு 84இல் சு.வே. பிழை "இச் சூத்திரத்துள் வகரத்தையும் சேர்த்து. ஞநமல என்னும் புள்ளியிறுதியும்'என யாவரும் பாடங்கொண்டுள்ளனர். "வகரக் கிளவி நான்மொழி ஈற்றது" என்றதனானும், அவற்றுள் அவ் இவ் உல் என்பவை கட்டுப்பெயராயும் தென்: என்பது உரிச்சொல்லாம் நிற்றுவின் அக முன்னினை வினையாகாமை தேற்றமாம். தெல் என்னும் உரிச்சொல் தெவ்வர் எனப் பெயராதலன்றித் தெவ்வினான் தெவ்வுவான். தென் தெவ்வ என வினையாகாமையும் அறிக. இநமனென்னும் என நின்ற C TTS TTTTT TTTT TTTTT STTTTTT eGGG SYe DT TTTTTTT TTTe eT TTCTS K TJCS TTTT STT TTS TTTTS TS KTTS BBB TTTTTS TTTTS TTTMH TS T TTTJJkS TT TTTTTTS TTT TTTT TTTTTTT தென் வாயாக! :ன வநபோருள் தாராதெண்க." பாடி பதி. 77 க் 184, 185 SSTTTT STTTSTT TT TTT TTTT TTTTTTT TTTTS eTTTTS KTTTTS TT TT TT முன்னி.ைானைத் தொழிற்படுத்தற்கண் வாராது என்று கட்டிய திறன் . த் தக்கது. இக் கருதுக்கு எனை வகரம் இன்னொடு சிவனும் நூ. 184) என்பது அானாகிறது தி.வே.கா போனது பக். xwi- xvi "தேவ் என்னும் சொல் முக(த்தல்) என்னும் பொருட்டு, நீர்த் தெவவு திறைத்தொழுவா:மதுரைக. 89) என்னும் அடியை நோக்குக. மயிலைநாதர் தெவ்' என்னும் தொழிறபெயரொன்றினை உதாரணமாகக் காட்டியுள்ளா (நன். 208). TTTTTT TTTTT TTTTS TTTT 00SKS TTTT TTTTTT TTTS TTT TTTTTS ஓசையான் முன்னிலை துவன் ஒருமை முற்றாப் நிற்கும் என்றும், தென் என்பதிலிருந்து தேன். விகான் தெவ்வுவி, தெல் அவித்தான் முதலான வினைவிகற்பங்கள் தோன்றும் என்றும் உரைத்தார். அடிகள் பதிப்பு 50. ஞநம வென்னும் என்கின் நூற்பாத் தொடரை உரையாசிரியர்கள் ஞநமவ. வென்னும்'எனக் கொண்டதைப் பிறழ்பிரிப்பு எனப் பால கூறுவதை ஏற்பதற்கில்லை. ஒரு வகரம் தெரிந்தே சேர்க்கபபட்டுள்ளது என வேண்டுமானால் கூறலாம். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத முகத்தற்பொருள் தெள் என்ற சொல்லிற்கு மதுரைக் காஞ்சிக் காலத்தே தோனறிவிட்டது. இது குறைந்தது நச்சர் காலம் வரை வழக்கிலிருந் திருக்கிறது. இங்கு உரையாசிரியர்கள் காட்டும் தெவ்வு கொற்றா என்பதற்கு இக்காலத் தமிழில் கொற்றனே! மொள்ளு எனப்பொருள். இதனடியாக வினை விகற்பங்கள் தோன்றும் என நச்சர் உரைப்பதால் அவர் காலத்தில் ஆட்சி இருந்திருக்கிறது எடுத்தல் ஓசையால் வினை வடிவத்தை வேறுபடுத்திக காட்டியுள்ளனர் என்பது தெளிவாகிறது. இடையில் தோன்றிய இப்பொருள் இடையிலேயே மறைந்து இன்று வழக்கொழிந்து விட்டது. இச் சூழ்நிலையில் வகரத்தைச் சேர்த்த நூற்பா வடிவை உரையாசிரியர் கேட்டுட பின்பற்றி யிருக்கலாம். இந்நாளைப் போலப் பண்டைய நூல்களைத் தம் மனம் போலத் திரித்துச் TTTT TTT T STeT T ee TTS TTTTSTTTST SJeeeS TSTS ekS kTTTS TTTTT ee S காலத்தில் இந்நூறபாவின் வடிவம் ஞதமவு வென்னும் என்பதாக இருக்கலாம். ப.வெ.நா.