பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகைமரபு ,3 154. உயிரி றாகிய வுயர்தினைப் பெயரும் புள்ளி யிறுதி' யுயர்தினைப் பெயரும் எல்லா வழியு மியல்பென மொழிப. II பா.வே. 1. யிறுதியின் - சுவடி 1052. பிழை. 155. அவற்றுள் இகரவிற் றுப்பெயர் திரிபிட னுடைத்தே. 12 பா.வே. I இகரவிறுபெயர்" - சுவடி 115 பதிப்பு 1. பதிப்புகள் 47, 55இல் நச்சர். பாடம் எனச் சு.வே. இப்பாடம் ஓசை நயமுடையது. 15 E. அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே. 13 157. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் o வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் றம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும் அம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். 14 வே. LJFT. 1. மெய்மை - சுவடி 73, 999 பதிப்பு 5 பிழை. 2. யாதலு - சுவடி 115, 105.1 பதிப்பு ஒரே பொருள். டி எழுத்ததிகாரத்தில் தொகைமரபு நூற்பாவில் இகர ஈற்றுப்பெயர் (எ.155) என்னும் தொடர் இளம்பூரணர் கொண்ட பாடம். இதற்கு இகரமாகிய இறுதியை உடைய பெயர். என்று இளம்பூரணர் உரை வரைந்துள்ளார். இளம்பூரணரின் உரைப்பகுதியில் அமைந்த தொடர் 'இறுதொடர் என்னும் பாடத்தைத் தோற்றுவிக்க நச்சினார்க்கினியருக்குத் துணையாக அமைந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இளம்பூரணர் கூறும் உரைத்தொடரின் அமைப்பினைப் பின்பற்றி இகர இறுபெயர் என்னும் பாடம் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டுள்ளது. வெ.ப, பக். 36, தொடர்ந்து வரும் 157ஆவது நூற்பாவில் பயின்றுள்ள உயிரிறுகிளவியும் என்னும் தொடரை நச்சர் பார்த்திருக்கலாம். ப.வெ.நா.