பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t தொகைமரபு 2. செயற்கை - பதிப்பு 47இல் சு.வே. பொருத்தமற்றது. 3. வரும்வழி - சுவடி 115. 4. உள்வழி - பதிப்பு 47இல் சு.வே. இது பதிப்பாசிரியர் படித்த பாடம். சுவடியில் உளவழி என்றே இருக்கும். சிலர் உள்வழி எனக் கொண்டனர். 5. கெடவருதலும் - சுவடி 10:51 பிழை. யாப்பமைதி குன்றும். 5 நிலையலும் - சுவடி 73, 1053 சந்திப்பிழை 7 யாகலும் - சுவடி 73 பதிப்பு 19 1 5 9 வேற்றுமை யல்வழி இஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய: அவைதாம் இயல்பா குதவும்" வல்லெழுத்து மிகுதவும்’ உறழ்பா குதவு' மென்மனார் புலவர். I 5. பா.வே. 1. நிலைஇய - சுவடி 1044. பதிப்புகள் 5, 19, 55. பதிப்புகள் 38, 47இல் சு.வே. பொருளற்ற அளபெடை. 3. குனவும் - சுவடி 11, 10:51, 1052 பதிப்பு 1 பதிப்பு 47இல் சு.வே. 3. மிகுவனவும் - சுவடி 10:51 யாப்புச் சிதைவு பொருத்தமற்ற பாடம். 4. உறழாகுனவும் - பதிப்புகள் 1, 5 பதிப்பு 47இல் சு.வே. உறழாகுநஷம் - பதிப்புகள் 8, 19 இயல்பாகுந உறழ்பாகுந என்னும் இவை 152ஆம் நூற்பாவிலும் ஆளப்பட்டுள்ளதால் உறழ்பாகுந என்பதே நயமிக்க பாடம். I 60. சுட்டுமுத லாகிய விகர விறுதியும் எகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச் சினைநீடிய வையென் னிறுதியும் யாவென் வினாவி னையென் னிறுதியும் வல்லெழுத்து மிகுதவு முறழா குதவுஞ் சொல்லிய மருங்கி னுளவென மொழிப. I 7 பா. வே. H 1. மிகுணவு - சுவடி 1052. பதிப்புகள் 1, 5 மிகுவன - சுவடி 105.1 டொருந்தாப் பாடம், யா, புச் சிதைவு,