பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 எழுத்ததிகாரம் 2. குணவுஞ் - சுவடி 105.1 பதிப்புகள் 1, 5. 3. சொல்லியன்+ - இது நச்சர் பாடம். 161. நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங் குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டலும்' அறியத் தோன்றிய நெறியிய லென்ப. IB பா.வே. 1. தன்னுரு பிரட்டலும் - சுவடி 11, 73 பதிப்புகள் 1, 5, 19, 38, 47, 55 பதிப்பு 9 ஒன்றைத் தவிர எல்லாப் பதிப்புகளிலும் உருபு என்றுதான் உள்ளது. இளம்பூரணர் தன்வடிவு இரட்டுதலும், என்றும், நச்சர், 'தன்வடிவு இரட்டித்தலும் என்றும் வடிவுப் பொருளே கூறுகின்றனர். இதனால் உரு என்ற பாடமே பொருட் சிறப்புடையது. சுவடி 115 இக் கருத்தை அரண் செய்கிறது. IE E. ஆற னுருபினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை(ய்) ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் I நெடுமுதல் குறுகு மொழிமுன் னான'. I 5. பா.வே. 1. மொழி முதலான - சுவடி 105.1 பொருத்தமற்ற பாடம் I 5.7. நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது. 2ሀ பா.வே. 1. மன்னிலை சுவடி 73, 1053 எழுத்துப்பிழை, ந்நி - ன்னி 164. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை. 2I பா.வே. 1. வரும்வழி - சுவடி 73 பதிப்புகள் 47, 55 இல் சு.வே. வினைத்தொகை வடிவமே சிறப்பானது. + சொல்லிய மருங்கு என்றதனால் பிற ஐகார ஈறுமிக்கு முடிவ ைகொள்க' என இளம்பூரணரும் "சொல்லியல் என்றதனாலே பிற ஐகார ஈறு மிக்கு முடிவன கொள்க' என நச்சரும் சிறப்புரையில் கூறுவதால் அவர்கள் கொண்ட பாடவேறுபாடு தெளிவாகப் புலனாகிறது.