பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் #7 213. உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். 10 பதிப்பு 1 நூற்பாவில் உரைப்பெயர்க் கிளவி என்றும் உரையில் உரைப்பொருட்கிளவி என்றும் உள்ளது. பதிப்பு 5இல் இரண்டிடத்தும் உரைப்பொருட் கிளவி என உள்ளது. 214. பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான'. 11 பா.வே. 1. யுளவே - சுவடி 1053 பிழை. 215 தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் ரகரவொற் றாகலு முரித்தே'. I 2 பா.வே 1. லகர றகர மாகலு முரித்தே - சுவடி 10:51 லஃகான் றகரவொற் றாதலு முரித்தே - தக்கயாகப் பரணி 189 உரை மேற்கோள். E 1 & வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும். 13 2.17 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. 14 21s மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 15 பா.வே. 1. கிளவிக்கு - பதிப்புகள் 58, 77 இதற்குச் சுவடிச் சான்றில்லை. அடுத்த மகப்பெயர்க் கிளவிக்கு என்பதை நோக்கி அமைத்துக்கொண்ட பாடமாகலாம். 219 மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. 1 F 220 அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. 17 22 I பலவற் றிறுதி யுருபிய னிலையும். I B. 22.2 ஆகார விறுதி யகர வியற்றே. 19