பக்கம்:தொழில் வளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

தொழில் வளம்

 தொழிலாகிய கைத்தறி நெசவும். மெல்லமெல்ல வள்ர்ந்துகொண்டேவருகின்றது இனியும் வள்ர்ந்து வரும். நாமேமேலே கண்டபடி இதன் வளர்ச்சியில் கருத்துடைய அனைவரும் கூட்டுறவு முறையிலும் தனி நிலையிலும் வேறு வகையிலும் பாடுபட்டு இப் பண்டைத் தொழில் வளத்தை மேலும் மேலும் சிறக்கச் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை நாட்டின் முன் வைத்து அமைகின்றேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/227&oldid=1381978" இலிருந்து மீள்விக்கப்பட்டது