பக்கம்:தொழில் வளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தொழில் வளம்


(ரூபாய் லட்சத்தில்)

(3)

50,000 - க்கு மேற்படாத ஜனத்
தொகை கொண்ட புதுக்கோட்டை,
காரைக்குடி, அ ர க் கோ ண ம்,!
கிருஷ்ணகிரி, கோயில்பட்டி ஆகிய
இடங்களில் ஐந்து பேட்டைகள்
அமைக்க... ..... .... .... 31-100

(4)

ஒரு லட்சம் அளவில் ஜனத்தொகை
கொண்ட தேவகோட்டை, திண்டுக்
கல்,கும்பகோணம், ராஜபாளையம்
ஆகிய நான்கு இடங்களில் ஐந்து
தொழிற் பண்ணைகள் அமைக்க... 41-100


(5)

அம்பத்துாரில், கிண்டியில் இருப்பது
போன்று ஒரு பெரிய தொழிற் பண்
ணையும், பெரம்பூரில் தோல் தொழில்
களுக்காக இரண்டு பண்ணைகளும்
ஏற்படுத்துவதற்கு ... .... 95-00


(6)

தொழில் நிலையங்கள் அமைப்பதற்
காகக் கிண்டியிலும் அம்பத்துாரிலும்
நிலங்களைத் தயார் செய்து கொடுப்
பதற்காக ... ... .... 45-00


(7)

இரண்டாம் திட்டக் காலத்தில்
ஆரம்பிக்கப்பட்ட பண்ணைகளையும்
பேட்டைகளையும் விரிவுபடுவதற்காக 50-00

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/279&oldid=1382103" இலிருந்து மீள்விக்கப்பட்டது