பக்கம்:தொழில் வளம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பத்தாண்டுச் சாதனைகள்

279



2,861 மைல் புதிய மண் ரோடுகளும் அமைக்கப்பட்டன. இரண்டாவது திட்டக் காலத்தில் 2,861 மைல் கப்பிச் சாலைகள் அமைப்பதற்கும், 1830 மைல் புதிய சாலை அமைப்பதற்கும் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே சென்ற பத்தாண்டுகளில் 4,681 மைல் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சாலைப் பராமரிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கின்றாேம். இரண்டாவது திட்ட முடிவுக் காலத்தில் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்ற கணக்குப்படி சாலைகள் ஏற்பட்டிருக்கும் :

சாலை வகை  

1950-51 சாலைகளின் நீளம்- முதல் திட்டத் தொடக்கம் 1955-56 சாலைகளின் நீளம் - இரண்டாம் திட்டத் தொடக்கம் 1960-61 சாலைகளின் நீளம் இரண்டாம் திட்ட முடிவில்


(1) (2) (3) (4) (5) 1. சிமெண்ட் காங்கிரீட் சாலை... 188 276 319 2. தார் இட்ட சாலை ... 926 4,616 7,111 3. கப்பி இட்ட சாலை ... 12,953 10,818 11,143 4. கப்பி இடாத சாலை ... 7,131 8,335 7,305

மொத்தம்...21,198 24,045 25,878

மேலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரங்களிலிருந்து தார்ச் சாலைகள் அமைப்பதில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கின்றாேம் என்பது நன்கு விளங்கும். சாலைகள் பராமரிப்பில் நாம் எடுத்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான முடிவு மாவட்டக் கழகத்தாரின் கீழிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/282&oldid=1399726" இலிருந்து மீள்விக்கப்பட்டது