பக்கம்:தொழில் வளம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

305



மேலே கண்டபடி ஓர் உற்பத்தியாளர் சரக்கை மக்கள் விரும்பி வாங்கவும் வேறு சிலருடையவற்றை விலை குறைவாக இருப்பினும் வேண்டாது ஒதுக்கவும் காரணம் என்ன? மக்கள் மனம் ஒரு காரணமுமின்றி ஒன்றில் பற்று வைப்பதென்பது கிடையாது. ஒருவேளை உலக முழுவதும் பயித்தியமானால் அது சாத்தியமாகலாம். எனவே ஒரு சில அடிப்படைக் காரணங்களே ஒருசில உற்பத்தியாளர் பொருள்களை மக்கள் வாங்குவதற்குக் காரணமாகலாம். எந்த வகைப் பொருளானாலும் ஒரு சில அடிப்படைக் காரணங்களே. அவற்றை மக்கள் விரும்பி வாங்கப் பயன்படுகின்றன எனக் காட்டியுள்ளனர். அவை பின் வருவனவே.

1. Courtesy and consideration in service
2. Reliability of seller
3. Punctuality in delivery
4. Promptness in delivery
5. Exact fullfilment of specification
6. Dependability of repair service



12. Entertainment
13. Romantic interest
14. Pride of personal appearance
15. Pride of appearance of property
16. Pride of achievement of social success
17. Pride of proficiency in the performance of one's task
18. Satisfaction of expression of artistic taste
19. Satisfaction of achieving distinctiveness
20. Satisfaction of equalling or rivalling neighbours

21. Satisfaction of choosing appropriate gifts for others
  • P. 12

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/308&oldid=1382012" இலிருந்து மீள்விக்கப்பட்டது