பக்கம்:தொழில் வளம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

311



4. The intensity of competition-perticularly where the concern has not achieved sufficient feadership to assure that competition will follow its lead
5. The demand for a complete line or range
6. The degree of standardization attained in the industries which the goods are supplied
7. The need to secure stability in production
8. The need to utilize by-products
9. The need to secure full utilisation of production

and distribution facilities.

பொருள் உற்பத்தியாளருள் பெரும் பொருள் உற்பத்தியாளர் போக, சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, பூசு முதலிய தேவைக்குரிய பொருள்களை உற்பத்தி செய்ய எண்ணுபவர்கள் நாம் மேலே கண்டபடி உபயோகப்படுத்தும் மக்கள் மனமறிந்து உற்பத்தி செய்தல் வேண்டும்; அந்தப்பொருள்களின் விலையைக் கூடியவரையில் அதிகமாக்காத வகையில் எல்லோரும் பெறத் தக்கதாக பல அளவைகளில் வெளிக்கொணர வேண்டும். அதே சமயத்தில் நாட்டில் நல்ல தரமும் பண்பாடும் கெடாத வகையில் அப்பொருள்கள் மக்கள் உள்ளங்களை ஈர்க்கின்றனவாக அமையவேண்டும். நல்ல வண்ணங்களோடு கூடிய கண்கவர் பொருள்களாக அவை அமையின் சிறப்புடையவாகும். (ஒருவகைச் சோப்பினை வண்ணக் கட்டிகளாக்கிச் சினிமா நடிகைகளின் படங்களை உடன் சேர்த்து விளம்பரம் செய்வதைக் காண்கிறோம்.) இவ்வாறெல்லாம் செய்து மக்கள் மனதைக் கவர்ந்து விட்டால் சந்தை அவர்களுடையதேயாகும். அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/314&oldid=1381993" இலிருந்து மீள்விக்கப்பட்டது