பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఙ్ఞ

மன்னிப்பு 157

அடி வயிற்றின் கொதிப்பிலிருந்து என் நிபந்தனை வந்ததென்று நினைத்தால் அதற்குமேல் மடியில், இன்னொன்று, இன்னும் புரியாதது...

நீங்கள் நீயாயிருந்தாலும் சரி. நீங்களாயிருந்தாலும் சரி. உங்களுடைய உண்மையான தன்மைதான் என்ன?

யோசனை செய்து செய்து தலை கிறு கிறுக்கிறது.

மறுபடியும் கண் இருட்டுகிறது.

இகுட்டுக்குள் இருட்டு.

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. குரல் களும் சப்தங்களும் குழம்புகின்றன. வண்டி புறப்படு இந்து. சப்தம் வேகமெடுத்து வளைந்து ஓய்ந்து தாசத்தில் மறைகின்றது.

அண்ணாவும் மன்னியும் போயாச்சு.

எழுந்திருக்க வேண்டுமென்றாலும் முடியவில்லை ஏதோகனம் அழுத்துகிறது.