பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 33

சனி : என்னய்யா இது ? இது யார் ? கதி அடே புதா: அப்படியெல்லாம் சொல்லாகே டா இவரும் உங்கள் அத்தான் தானடா. (சனியைப் பார்த்து) இவன் எங்கள் மாமா மகன். அதுதான் உங்கள் மாமா மகன்தான். பெயர் புதன். சனி : என்ன ஐயா இது! பிள்ளைப் பூச்சியாய் இருக்கும் போலிருக்கிறதே ! உங்கள் தோழன் சொன்னதள் அறிகுறி தெரிகிறது. பெரிய குறும்புக்காரன் போல இருக்கிறதே. புத அடே பூசாரி ! என்ன சொன்னும் o கதி : அடே, நீ பள்ளிக்குப் போடா : புத சரி, அத்தான் நான் வருகிறேன். பூசாரி கழுத் தில் தாலியா போட்டுக்கொண்டு போகிருய் பள்ளி விட்டு வந்து உன் தாலியை அறுத்து விடுகிறேன். ஆந்தையைப் பூந்தி பண்ணி விடுகிறேன் போ. (போகிருன்) கதி அதோ தெரிவதுதான் நம் வீடு. நீங்கள் போங் கள். நான் நகராட்சி மன்றம் வரை போய் வரு கிறேன்.

(-திரை விழுகிறது-)

ந. நா. 3