பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ருவது காட்சி

இடம்: வியாழனர் இல்லம்.

நேரம் : மாலை. - -- கதையுற்ருர் : வியாழனர், சனி, .ெ ச வ் வா யி,

நிறைமதி. - - வியா : அடடா வாடா மாப்பிள்ளை ! ೧r, வா,

ஆமாம் இவ்வளவு சாமான்களையும் நம் வீட்டிற்கா வாங்கி வந்திருக்கிருய். எங்கே அந்தப் பை, மூட்டை எல்லாம் கொடு. ஏனடா இதென்னடா ஆந்தை. செவ்வாயி ! இங்கே வா நிறைமதி ! நீயும் வா அம்மா மாப்பிள்ளே வந்திருக்கிருன். செவ்: வாருங்கள் தம்பி வாருங்கள் . நலந்தானே. சனி ஆமாம் மாமி, நலந்தான். மன்னிக்க வேண்

டும். முன்னரே எழுத நேரமில்லை. வியா அதனல் குறையில்லை. நீ வந்ததே போதும். அது சரி, எப்படி இருக்கு உன் சோதிடத் தொழில்? நன்ருய் இருக்கிறதா ? ஆசனி : ஏதோ, கடவுள் புண்ணியத்தில் நன்றiய் இருக் கிறது மாமா. எல்லாம் இந்த ஆந்தை வந்து சேர்ந்த பேறு. இப்போது எனக்கு இராச திசை. இப்போது நடக் கிற இலக்கினப்படி ஊர்ப் பயணம்

அதிகமாக இருக்கும்.