பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சனி : இ ...... இ ~. - கிறை : இல்லாவிட்டால் புகை வண்டி’ நிலையத்தில்

இறங்கியதும் சாப்பிட்டிருப்பார்.

நகைச்சுவை

சனி : அதனுல் பரவாயில்லை. நான் சாப்பாட்டைப் பெரிதாய்க் கருதுவது இல்லை. வழியிலே எங்கும் சாப்பிடுவதும் இல்லை. ஒன்று, புறப்படும் இடத் தில் சாப்பிடுவது; இல்லை என்ருல் போய்ச் சேரும் இடத்தில் சாப்பிடுவது. சாப்பிட்டேன் - நேற்று இரவு புறப்பட்டபோது. . . . . செவ் , ஐயோ, பாவம் இவ்வளவு நேரம் சாப்பிடா மல் வந்திருக்கிறீர்களே! ஏனடி நிறைமதி ! நம் வீட்டில் ஏதாவது இருக்கிறதா பார்' - கிறை இருக்கிறது அம்மா. இல்லாமல் என்ன? - செல் : அப்படியாளுல் சரி நீங்கள் போய் கை கால் - கழுவிவிட்டு வாருங்கள் (கதிரவன் உள்ளே போகி முன்) ஆமாம். என்னடி இ ரு க் கி ற த க ச் சொன்குய் . நிறை : நீ பேசாமல் இரு அம்மா மூன் ருநாள் பழைய சோறு அப்படியே இருக்கிறது அம்மா ! செவ் : சரி, சரி..... வந்து தொலைந்திடப் போகிறது, . அந்தச் சனி, அந்தப் பழைய சோற்றைக் கொஞ் சம் போட்டு, தண்ணிரை நிறைய ஊற்றி-புதுத் தண்ணிரை ஊற்றி விடாதே, பழைய புளித்த தண்ணிரை ஊற்றிக் கொண்டு வா. போ...... போ.

கிறை : சரி, இதோ வருகிறேன் அம்மா.

சனி (உள்ளே வந்து

) நல்ல வசதியான விடுதான் மாமி உங்கள் வீடு. ... . -