பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளுத்தம் பருப்பு பெ. (n.) உடைத்த உளுந்து; blackgram (split in half). உளுத்தல் வி. (v.) காய்ந்த மரம், மரத் தாலான பொருள்கள் போன்றவை சிறு வண்டு, புழு முதலியவற்றால் அரிக்கப்பட்டுப் பொடியாதல்; வீணாதல்; (of wood)

be wom-eaten; become decayed; become dry rot. 'மரம் உளுத்துவிட்டது.

உறி

95

உற்றார் பெ. (n.) (உறவால் அல்லாமல்) நெருக்கமானவர்; நண்பர்; one who is close to a person but not related. 'உற்றார் உறவினர் அனைவரும் வந்திருந்தனர். உற்று வி.எ. (adv.) கூர்ந்து, உன்னிப்பாக; keenly; intently; with rapt attention. 'உற்று நோக்கினார்.

உளுந்தம் பருப்பு பெ. (n.) உளுத்தம் உறக்கம் பெ. (n.) தூக்கம்;துயில்; sleep.

பருப்பு பார்க்க.

உளுந்து பெ.(n.) பெரும்பாலும் வடை, இட்டலி போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்துவதும், மெல்லிய கருநிற மேல்தோல் மூடிய வெண்உருண்டை வடிவப்பருப்பு; அப்பருப்பைத் தரும்

உறங்குதல் வி. (v.) தூங்குதல்; sleep. உறவாடுதல் வி. (v.) தொடர்பு கொண்டு உறவை ஏற்படுத்திக்கொள்ளுதல்; be close to someone. 'ஒட்டி உறவாடு கிறார்கள்.

செடி; blackgram (main ingredient for உறவினர் பெ. (n.) உறவுக்காரர் நிலை;

making Ittali, Vadai, etc.,); the crop yielding blackgram.

உளுவை பெ. (n.) அரை மாத்திரி (மீட்டர்)

அளவுக்கும் குறைவாக வளரக் கூடிய, விசிறி போன்ற வாலைக் கொண்ட, நீர்நிலையின் அடிப்பகுதியில் காணப் படும்(உணவாகும்) தன்னீர் மீன்; goby. உளை பெ. (n.) மண்ணும் நீரும் கலந்த கலவை; சேறு; mire. 'உளையில் வண்டி பதிந்துவிட்டது'.

உளைதல் வி. (v.) I. கை, கால், மூட்டு போன்ற இடங்களில் குத்திக் குடைந்து வலித்தல் போன்ற உணர்வு; of limbs and joints have pricking and gripping pain. நெடுநேரம் நின்றதால் கால் உளைகிறது'. 2. (உருவகமாக) மனம் கவலை யடைதல்; stress. 'அவர்

சொன்ன சொல்லால் மனம்

உளைகிறது.

உற்ற பெ.அ. (adj.) மிகவும் வேண்டிய; trusted; needed. 'உற்ற நண்பன். உற்றறிவு பெ. (n.) தொடுவுணர்வு; sense of touch. 'ஒன்றறிவதுவே உற்றறி வதுவே" (தொல். மர.27)'.

சொந்தக்காரர்; relative. 'என் அப்பா வழியில் இவர் எனக்கு உறவினர்.

உறவு பெ. (n.) 1. சொந்தம்; relationship.

அவர் நமக்கு உறவுதான்'. 2.உணர்வுப்பூர்வமான நெருக்கம்; relationship. மாந்த உறவுகளுக் கிடையில் ஏன் இவ்வளவு சிக்கல்?' 3. துறை சார்ந்த தொடர்பு; bilateral relations. இந்தியா-சீனா இடையே யான வணிக உறவு'. 4. ஏதேனும் பொதுத் தன்மையின் அடிப்படை யிலான பிணைப்பு; relationship; bondage; attachment. 'மக்களுக்கும் இயற்கைக்குமான உறவு தொடர் கிறது. 5. உடலுறவு; sexual intercourse.

உறவுமுறை பெ. (n.) உறவு; உறவால்

அழைக்கப்படும் முறை; relationship between two persons. 'அவர் எனக்கு அண்ணன் உறவுமுறை'.

உறி பெ. (n.) வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கியிருக்கும், உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது தொடரியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு; a ropenet suspended