பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிர் வளத்திற்குத் தேவையான ஊட்டப் (சத்துப்) பொருள்; nutrition; nourishment. 'குழந்தைக்கு ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளையே கொடுக்க வேண்டும்.

ஊட்டம் பெ. (n.) 1. உடல் வளர்ச்சிக்கு வேண்டிய ஊட்டம்; nourishment. தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டம் நிறைந்த உணவாகும்'.2.ஊட்ட முள்ள உணவை உண்பதால் ஏற்படும் செழுமை; nourishment; strength. உடம்பில் ஊட்டத்தின் மெருகு தெரிந்தது'.3. பயிரின் வளம்; செழிப்பு; (of crops) nich; healthy. 'பயிர் ஊட்டமாக வளர்ந்திருக்கிறது'.

ஊட்டி பெ. (n.) குரல்வளை; கண்டம்; throat; Adam's apple. 'ஊட்டியை அறுத்து விடுவேன் என்று மிரட்டினான்.

ஊட்டுதல் வி. (v.) 1. உணவை வாயில் கொடுத்தல்; குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுத்தல்; feed (esp. a baby) by hand or with a spoon; feed (a child or a sick person) breastfeed (a child). பாலூட்டும் அன்னை தெய்வத்துக்குச் சமம்'. 2. நம்பிக்கை, மகிழ்ச்சி, அச்சம் ஆகியவற்றை ஒருவர் மனத்தில் ஏற்படுத்துதல்; தோற்றுவித்தல்; evoke (hope, happiness, fear, in someone). பேரன் பிறந்த செய்தி என் அம்மா வுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது'. 3. கல்வி கற்பித்தல்; impart (knowledge). அறிவூட்டிய ஆசிரியர் வழிபாட்டிற் குரியவர். 4. கண்ணுக்கு மை தீட்டுதல்; apply (collyrium to the eyes). மையூட்டிய விழிகள்'. ஊடகம் பெ. (n.) I. ஒலி, ஒளி முதலிய வற்றை ஊடுருவிச் செல்ல இட மளிக்கும் (காற்று, நீர், கண்ணாடி போன்ற) பொருள்; mcdium (of any substance that allows light, to pass

ஊடுதல்

communication).

101

இணையதளம்

ஆற்றல்மிக்க ஊடகம்'. 3. ஓர் உயிரி அல்லது இழைமம் (திசு) வளர் வதற்கான ஆற்றல்களைக் கொண் டிருக்கும் நீர்மம் அல்லது திடப் பொருள்; medium (for culture). ஊடல் பெ. (n.) காதலர்களிடையோ அல்லது கணவன் மனைவிக்குள்ளோ ஏற்படும் சிறு பிணக்கு; lover 's tiff. ஊடாக இ.சொ. (int.) ஊடே பார்க்க. ஊடாட்டம் பெ.(n.) நெருக்கமான உறவு; பரிமாற்றம்; interaction. மொழியியல் கோட்பாட்டு வளர்ச்சிக்கும் அகராதி யியலுக்குமான ஊடாட்டம் புதிய பரிமாணங்களை உருவாக்கியது'.

ஊடாடுதல் வி. (v) I. தெருங்கி உறவாடுதல்; interact. 'அயல்மொழிக் காரர்களுடன் ஊடாடும்போது அவர்களின் மொழியும் பண்பாடும் நமக்கு வந்துவிடும்'. 2. ஊடுருவுதல்; பரவியிருத்தல்; pervade.

ஊடு பெ. (n.) ஊடை பார்க்க. ஊடுகதிர் பெ. (n.) உடலின் உள்ளுறுப்பு களை அல்லது பெட்டி போன்ற வற்றுக்குள் இருக்கும் பொருட் களைப் படம் பிடிக்கப் பயன்படும் ஒளிக்கதிர்;

x-ray. 'ஊடுகதிர் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

ஊடுசுவர் பெ. (n.) அறையைப் பிரிக்கும் குறுக்குச் சுவர் அல்லது இடைச்சுவர்; partition.

ஊடுதல் வி. (v.) காதலனிடம் காதலி மனைவி அல்லது கணவனிடம் பொய்ச்சினங் கொள்ளுதல்; பிணங் குதல்; (of lovers or husband and wife)

sulk.

through). 2. கருத்து முதலியவற்றை ஊடுபயிர் பெ. (n.) ஒரு பயிர் விளையும் வெளிப்படுத்த உதவுவது; medium (of