பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ஊமைக் காயம்

ஊமைக் காயம் பெ. (n.) வெளியில் தெரியாத காயம்; உள்காயம்; confusion.

ஊமைக்குசும்பு பெ. (n.) கமுக்கமாகச் செய்யும் குறும்பு; sly prank. ஊமைக்கோட்டான் பெ. (n.) செயல் நடந்ததை அறிந்திருந்தும், அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பவர்; one who keeps mum when something done stealthily comes to light. அவன் சரியான ஊமைக் கோட் டான், அவனிடம் எந்தச் செய்தியை யும் வாங்க முடியாது'.

பேசாதே; உருப்படியான வேலை யிருந்தால்பார்.

ஊர்க்காவல் படை பெ. (n.) காவல் துறையினருக்கு உதவியாகப் பாது காப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட, உள்ளூர்க்காரர்

களைக் கொண்டு அமைக்கப்படும் அணி; voluntry force to assist the local police in maintaining law and order (in India) homeguards. தேர்தல் பாது காப்புப் பணியில் ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

ஊர்க்குருவி பெ. (n.) 1. சிட்டுக்குருவி; house sparrow. 2. ஊர் சுற்றுபவன்; gadabokt. அவன் ஓர் ஊர்க் குருவி'.

ஊமைப்படம் பெ. (n.) ஒலியற்ற திரைப் ஊர்காலி மாடு பெ. (n.) சிற்றூருக்குப்

படம்: silent film.

ஊமையடி பெ. (n.) ஊமைக்காயம்

பார்க்க.

ஊமை வெயில் பெ. (n.) சுளீரென்று இல்லாமல், ஆனால் வெப்பத்தை உணரக்கூடிய மெதுமையான

வெயில்; sun that is dull yet hot. ஊர் பெ.(n.) 1. மக்கள் வாழ்கிற, எல்லைகள் வரையறுக்கப்பட்ட இடம்; village; town; city; place. 2.ஊரில் வாழ்கிற மக்கள்; people of the town; community. 'ஊரோடு ஒத்துவாழ்'.3. ஊரில் வாழும் மக்க ளுக்குப் பொதுவானது; something, belongs to or owned by the local community. 'ஊர்க் கிணறு, 4. ஒருவர் பிறந்து வாழ்ந்த இடம்; hometown; nativeplace. உங்களுக்கு எந்த ஊர்?'. ஊர்க்கட்டுப்பாடு பெ. (n.) ஊராட்சி

அல்லது ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்திருக்கும் தடை; social boycott or prohibition.

ஊர்க்கதை பெ. (n.) மற்றவர்களின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள் பற்றிய தேவையற்ற பேச்சு; gossip. 'ஊர்க்கதையெல்லாம்

(கிராமத்திற்குப்) பொதுவாக ஒரு வருடைய பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடு; cattle let incharge of a person appointed by the village for grazing.

ஊர்சுற்றுதல் வி. (v.) அலைந்து திரிந்து வீணாகக் காலம் கழித்தல்; g0 gallivanting; gad about. 'வெட்டியாக ஊர் சுற்றாமல் பிழைப்பைப் பார்'. ஊர்தல் வி. (v.) 1. ஒரு பரப்பை ஒட்டியவாறே நகர்தல்; (of certain creatures) crawl; creep. 'ஊர்ந்து செல்லும் உயிரிகளில் பாம்பும் ஒன்று'. 2.மெல்ல மெல்லச் செல்லு தல்; move slowly. 'போக்குவரத்து நெரிசலில் ஊர்திகள் ஊர்ந்து சென்றன். 3. அரிப்பு உண்டாதல்; have an itching sensation. உடம்பு முழுவதும் கம்பளிப்பூச்சி கடித்தது போல் ஊர்கிறது.

ஊர்தி பெ. (n.) 1. போக்குவரத்திற்குப் பயன்படும் உந்து; vehicle for transport. *போக்குவரத்து நெரிசலில் ஊர்திகள் மெதுவாகச் சென்றன. 2. (தொன் மத்தில்) கடவுள்,வானவர் ஆகியோர் ஏறி அமர்ந்து செல்வதாகச் சொல்லப்