பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a memorandum, write and leave behind for the use of others, as a will. எழுந்தருள்(ளு)தல் வி. (v.) தெய்வம் அல்லது மதிப்புக்குரிய பெரியோர் தோன்றுதல் அல்லது வருகை தருதல்;

gods in the form of idol or holy person appear or arrive at a place and shower blessings.

எழுநிலை மாடம் பெ. (n.) ஏழடுக்கு மாளிகை; palace seven stories high. எழுப்புதல் வி. (v;) 1. எழும்பச் செய்தல்; to cause or help to rise, to erect, as a

building. 2. துயிலெழுப்புதல் ; to awake, rouse. 3. உயிர் பெற்றெழச் செய்தல்; to raise from the dead, resuscitate. எழுபிறப்பு வி. (v.) ஏழுவகையான பிறவி; seven kinds of births, metempsychosis.

in

எள்நெய் பெ. (n.) எள்ளிலிருந்து வடித் தெடுக்கும் நல்லெண்ணெய்; gingilioil. எள்ளளவும் வி. (v.) சிறிதளவும்; not even a little; not even as much as a sesame seed.

எள்ளுந்தண்ணீருமிறைத்தல் வி. (v.) தீத்தார்க்கடனிறுத்தல்; to offer water

எனையதும்

111

என்றாலும் இடை. (cனj.) 1. என்று சொன் ளாலும்; though. 2. ஆயினும்; though. என்றைக்கும் கு.வி.எ. (adv.) 1. எக்காலத்

தும்; forever. 2. ஒரு நாளும்; even a day. என்னது சு.பெ. (n.) எது; what. என்னுங்காட்டில் இடை. (conj.) என்பதைக் காட்டிலும்;morethan saying that. என்னும் கு.வி.எ. (adv.) 2, யாவும்; all. 2. சிறிதும்; even a little. என்னை பெ. (n.) 1. என் தந்தை; ny father.

2. என்தலைவன்; my master, my lord. 3. என்தாய்; my mother.

எள்ளெள்ள கு.வி.எ. (adv.) எதுயெது,

எவையெவை; whatever.

என்னோரும் பெ. (n.) I. எத்தன்மை யோரும்; persons of whatever kind. 2. எல்லாரும்; all persons.

எனவே இடை. (cmj.) I. அவ்வாறு சொன் னதால்; when it was so said; therefore. 2.போல; ஒன்றை ஒத்திருப்பது; just

like.

with sesame seeds on khus grass to the எனில் இடை. (conj.) என்று சொன்னால்; spirits of the dead.

if it is said so.

எளிது பெ.(n.) எளிமையானது; that which எனினும் இடை. (conj.) I. என்று சொல் is easy of execution.

எளியன் பெ. (n.) I. வறியவன்; poor man.

2. பண்பில் தாழ்ந்தவன்; mean. man. எற்றைக்கும் கு.வி.எ. (adv) எப்பொழு தும், என்றென்றைக்கும்; for all time,

forever.

எறிகால் பெ. (n.) மோதுங்காற்று; violent

wind.

எறிகாலி பெ. (n.) பால் கறக்கும்போது உதைக்கும் மாடு; cow that kicks, when micking.

எறிபடை பெ. (n.) வீசுங்கொலைக்கருவி; missile.

லினும்; said a0. 2. என் கையால்; in

consideration of.

எனும் கு.வி.எ.(adv) சிறிதும்; even a little. எனை கு.வி.எ. (adv.) என்ன, எத்த, எத்தகைய; what, why. எனைத்து வி.பெ. (inter.pron.) எத்தன்மைத்து; of what kind, எனைப்பல கு.பெ.எ. (adj.) எத்தனையோ பல; how many, very many. எனையதும் கு.வி.எ. (adv.) சிறிதும்; even a

little.