பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

ஏந்திசை

அவரது நண்பர் அவரை ஏந்திக் கொண்டார்.

ஏமாந்துபோதல் வி. (v.) ஏமாறுதல்; to be disappointed. அவன் ஏமாந்து

போனான்.

ஏமாற்றம் பெ. (n.) ஏய்ப்பு; deceit, fraud.

ஏந்திசை பெ. (n.) செய்யுளோசை வகை; ஏமாற்றுதல் வி. (v.) ஏய்த்தல்; to hoodwick rhythm in verse.

disappoint.

ஏந்திரம் பெ. (n.) மாவரைக்கும் திரிகை; ஏமாறுதல் வி. (v.) I. அலமருதல்; to be

hand mill.

ஏந்திழை பெ. (n.) I. அழகிய அணிகலன்;

beautiful

ornament.

2.

அணிகலனணிந்த பெண்; woman beautifully decked with jewels. ஏந்துதல் பெ. (n.) I. உயரத் தூக்குதல்; to lift. 2. உயரத் தூக்கிப் பிடித்தல்; to held

a thing after lifting it. 3. கை நீட்டுதல்; to streetch out the hands. 'நீ தர நான் ஏந்தி வாங்கினேன்'. 4. கையில் எடுத்தல்; to receive in the hands. 'நீரை ஏந்திப் பருகினான்' . 5. தாங்குதல்; to hold in the hands. 'கையில் வேலேந்திச் சென்றான்' . 6. சுமத்தல்; to support as a beam. 'உத்திரத்தைத் தூண் ஏந்தி நிற்கிறது.

ஏந்து பெ.(n.) வாய்ப்பானது; வாகு (வசதி); convenience. 'அலுவலகத்தில் அனைத்து ஏந்துகளும் உள்ளன.

ஏந்துகுழந்தை பெ. (n.) கைக்குழந்தை; infant in arms.

ஏந்தெழில் பெ. (n.) மிகுந்த அழகு, பேரழகு; surpassing beauty. ஏப்பம் பெ. (n.) தேக்கெறிவு; eructation;

belch.

ஏப்பம்விடுதல் வி. (v.) I. தேக்கெறிதல்; to belch, to ejact as of wind, from the mouth. 2.ஏமாற்றுதல்; to cheat. ஏம்பல் பெ. (n) ஏரிப் பாசனமாக அமைந்த நிலம்; land cultivated by lake irrigation.

ஏமம் பெ. (n.) காப்பு; safety. 'ஏமப் பேரூர்.

confused, bewildred. 2. ஏய்க்கப் படுதல்; to be guiled.

ஏய்ப்ப இடை. (n.) ஓர் உவமவுருபு; advebial word of comparison.

ஏய்ப்பு பெ. (n.) ஏமாற்று; deceit, fraud. ஏய்ப்புக்காட்டுதல் வி. (v.) ஏமாற்றம் செய்தல் ; to dupe, deceive.

ஏர் பெ. (n.) I. கலப்பை; plouge. 2. ஒரு கலப்பையும் ஓரிணை மாடும்; team of oxen and plough. 'இன்று நான்கு ஏர் உழுதது.3.அழகு; beauty. 'ஏரெழில்

மங்கையர்.

ஏர்க்காட்டுதல் வி. (v.) கலப்பையில்

எருதை பூட்டுதல்; to yoke the plough. அந்தி ஏர்கட்டுகிற நேரம்'. ஏர்க்களம் பெ.(n.) தெற்களம்; threshing

floor.

ஏர்க்கால் பெ. (n.) I. கலப்பையின் நுகம்; shaft, as of a plough. 2. ஆரக்கால்; spoke

of a wheel.

ஏர்த்தொழில் பெ. (n.) உழவுத் தொழில்; husbandary.

ஏர்த்தொழிலோர் பெ. (n.) உழுதுண்போர்; agriculturists.

ஏர்த்தொழிலர் பெ. (n.) ஏர்த்தொழிலோர் பார்க்க.

ஏர்ப்பூட்டு பெ.(n.) முதல் உழவு; ploughing for the first time in the season on an auspicious day.

ஏர்பூட்டுதல் வி. (v.) ஏரில் மாடு கட்டுதல்; to yoke the oxen to the plough.