பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏர்மங்கலம் பெ. (n.) பொள்ளேர் பூட்டிப் பாடும் மங்கலப்பாட்டு; ancient song of benediction sung at the commencement of ploughing.

ஏரடித்தல் வி. (v.) உழுதல்; to plough.

பெ. (n.) காரணங்காட்டி மெய்ப்பிக்கும் அறிவியல்; logic. ஏராண்மை பெ. (n.) உழவு; tillage, agriculture,

ஏராளம் பெ. (n.) மிகுதி; abundance. ஏராளர் பெ. (n.) 1. உழவர்; husband man, 2.வீரர்; brave man.

ஏரி பெ. (n.) 1. இயற்கையாகப்

பள்ளத்தில் தேங்கிய பெரிய நீர்நிலை; lake. 2. செய்கரை நீர்நிலை; embanked lake.3. பாசனத்திற்குப் பயன்படும் தீர் நிலை; resavoir for irigation. 4. பக்கக் கரைகளைக் காப்பாகக் கொண்ட பெரிய நீர்நிலை; large lake with bank. ஏரிப்பாய்ச்சல் பெ. (n.) ஏரிப்பாசளம்

பார்க்க.

ஏரிப்பாசனம் பெ. (n.) ஏரிவில் தேங்கி யுள்ள நீரைக்கொண்டு வேளாண்மை Qedens; imigation from a tank. ஏரிவாரியத்தார் பெ. (n.) ஏரியை மேற்பார்வையிடும் குழுவினர்; local committee of ancient times which functioned as a supervising body over tanks and irrigation.

ஏலேலோ

115

ஓரிணை மாடுகளைக் கொண்டு உழக்கூடிய நிலம்; extent of land that can be ploughed by a plough. ஏல்' இடை. (n.) எதிர்மறை ஏவ லொருமை ஈனு; negative imperative singular ending. ஈவது விலக்கேல்'. ஏல் வி.எ.(n.) என்றால்; if, used as an cding in a conjunctional sense. 'நீ வந்தாயேல்'. சரலக்காய் பெ. (n) ஏலச் செடியின் காய்; cardamom. "மருத்துக்கும் உணவுக்கு மான மணமுள்ளகாய்" ஏலங்கேட்டல் பெ. (n.) ஏல விலையை ஏற்றி அல்லது குறைத்துக் கேட்டல்; to bid at an auction.

ஏலம்' பெ. (n.) 1. செடிவகை; cardamon plant. 2. ஒரு மணப்பொருள்; cardamon

seed.

ஏலம்' பெ (n.) போட்டியிற் பலர்முன் விலையேற்றம் செய்து விற்கும் விற்பனை முறை; auction.

ஏலவரிசி பெ. (n.) ஏலக்காயில் உள்ளீடு:

cardamon seed.

ஏலா விளிட (int) விளிச்சொல்; word of endcamat. 'ஏலா, இங்கே வா' ஏலாமை பெ.(n.) 1. இயலாமை; inability, impossibility. 2. பொருந்தாமை;

unsuitableness.

ஏரிவாரியம் பெ. (n.) ஏரி வாரியத்தார் ஏலுதல் வி. (v) 1. நிகழ்தல்; to happen,

பார்க்க.

ரரின்வாழ்நர் பெ. (n.) உழுதுண்போர்; agriculturists as those who live by the plough.

ஏரோடுதல் பெ. (n.) உழுதல்; to plough. ஏரோர் பெ. (n.) உழுவோர்; ploughman. ஏருழவர் பெ. (n.) ஏர்கொண்டு உழுபவர்; plough tillers.

ஏருழவு பெ. (n.) 1. வேளாண்மை;

ploughing, agriculture. 2. ஒரு நாளில்

occur. 2. பொருத்துதல்; to join, minglc. 3. செய்ய முடிதல்; to be possible. 'இது உன்னால் செய்ய ஏலுமாம்.

ஏலே விளி (int)விளிச்சொல்; exclamation or familiar address. 'ஏலே! என்னலே அது',

ஏலேலோ விளி. (int.) ஏலப் பாட்டில் வரும் சொல்; onom expression that occurs in songs by boatsman. "Larr தம்பி ஏலேலோ

- மரமிருக்க