பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

ஏவல்

ஏலேலோ மரத்தை நம்பி ஏலேலோ கிளையிருக்க ஏலேலோ'.

ஏவல் பெ. (n.) 1. தூண்டுகை; instigation, incliement. 'அவனது ஏவலுக்கு இவன் செயற்படுகிறோம்'. 2. ஓதுகை; recital. 3. ஆணை; comment. 'இஃது' அரசனின் ஏவல்'. 4. ஏவலாள்; servant. இவன் எம் இல்லத்து ஏவல்'. 5. தீய ஆவியை ஏவி விடுகை; inciting a devil against an enemy by witch craft. "என் குடும்பத்தின் மீது யாரோ ஏவவ் செய்துள்ளனர்.

ஏவல்கேட்டல் வி. (v.) 1. ஏவிய பணி

ஏவுதல் வி. (v.) 1. ஆணையிடுதல்; to command. 2. தூண்டிவிடுதல்; in incite. ஏவுகணை பெ. (n.) குறிதவறாமல் இலக்கைச் சென்று தாக்கும் படைக் கலம்: misile.

ரவுகை பெ (n.) ஏவுதல்; inciting.

ஏவுவான் பெ. (n.) கட்டளையிடுபவன்; master, director.

ஏவூர்தி பெ (n.) விண்ணில் செலுத்தும் ஊர்தி; vehicle which is sent through sky. ஏழ் பெ. (n.) ஏழு பார்க்க, ஏழ் பிறப்பு, ஏழிசை.

ஏழ்மை பெ. (n.) எழு; seven.

செய்தல்; to serve. 2. ஆணைக்குக் ஏழத்தனை டெ. (n.) ஏழு மடங்கு; sevan.

கீழ்ப்படிதல்; obey order. ஏவல்கொள்ளுதல் வி. (v.) வேலை வாங்குதல்; to get work done by others. ஏவல்மேவல் பெ. (n.) கட்டளை;

commands. 'அவருடைய ஏவல் மேவலுக்கு நாள் ஆவில்லை'. ஏவல்விடை பெ. (n.) வினாவுக்கு விடையாக ஒரு கட்டளை இடுவது; a question by an imperative retort as when asked, 'இது செய்வாயோ? என்பவ

ரிடம் நீ செய் என்று விடையிறுப்பது'. ஏவல்வினா பெ. (n.) கட்டளையிடும் தோக்கத்துடன் கேட்கும் வினா; questioning with a view to give a command. நண்பா சாப்பிட்டாயா?' ஏவல்வினை பெ. (n.) முன்னால் திற் பவரைகட்டளை இடும் வினை; verb in the emperative mood.

ஏவலன் பெ. (n.) பணிவிடை செய் வோன்; attendant, servant. 'எம் அலுவலக ஏவலன் எங்கே சென்றார். ஏவலாள் பெ. (n.) ஏவலன் பார்க்க. ஏவற்பணி பெ. (n.) ஆணையிட்ட

Garena; service commanded.

time. 'அவன் எனக்குச் செய்ததைப் போல் ஏழத்தனை நான் செய் துள்ளேன்.

ஏழமை பெ.(n.) வறுமை; poverty. ஏழரை நாட்டுச்சனி பெ. (n.) நிலை வோரையிலிருந்து 12, 1,2 ஆம் இடங்களில் ஏழரை ஆண்டுக்காலம் வருத்தும் சனி; Saturn in his malign influence for 7 1/2 years when passing through the zodical sign of one's star at birth, the one previous and one after.

ஏழாங்காப்பு பெ. (n.) குழந்தை பிறந்த

ஏழாம் நாளில் செம்பிலும், வெள்ளி யிலுமான நாணினால் புனைந்த ஒருவகைக் கால் கொலுசைக் காப்பாக அணிவிக்கும் நிகழ்ச்சி; bracelets fattern of copper and silver wire twisted together, put on the anklets of a baby on the seventh day after birth as an amulet.

ஏழிசை பெ. (n.) இசைக்குறிப்புகள்; seven notes of the diatonic scale. ஏழிலைக்கிழங்கு பெ. (n.) மரவள்ளிக் கிழங்கு; tapioca.

ஏழு பெ. (n.) I. ஏழு என்னும் எண்ணுப் பெயர்; number sevch. 2. ஆறின் மேல் ஒன்று ; more than six.