பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பெ. (n.) I. அறிவிலான்; foolish, silly person. 2. அறியாமை; ignorance, simplicity. 3. வறியவன்; indigent person.

ஏழைத்தன்மை பெ. (n.) I. அறியாமை யாகிய பண்பு; state of ingorance. 2. வறுமை நிலை; state of poverty. ஏழையாளன் பெ. (n.) வறியவன்; poor. ஏளனம் பெ. (n.) இகழ்ச்சி; mockery, jeer. ஏற்க இடை. (conj.) ஏற்றுக்கொள்; accept. ஏற்கனவே கு.வி.எ. (adv.) முன்னமே ; before, early.

ஏற்கை பெ. (n.) 1. இணங்குகை; to consent, agree to. 2. வாங்குந்தன்மை; receiving capacity.

ஏற்ப பெ. (n.) I.உவம உருபு; adverbial word of comparison. 2. தக்கபடி; in accordance with. 'அமைச்சரின் ஆணைக் கேற்ப இக்கருத்து அனுப் பப்பட்டது.

ஏற்படுதல் வி. (v.) 1. உண்டாதல்; to come into existence. 'அந்த நகரம் அவரால் ஏற்பட்டது.2. உடன்படுதல் ; to agree. ஏற்படுத்துதல் வி. (v.) 1. உண்டு பண்ணுதல்; to create. 'இதை ஏற்படுத் தியவன் பெயர் அறிய இயல வில்லை'. 2. நிறுவுதல்; to found as organization. 'இந்த ஊரில் இந்த

an

ஏற்றுதல்

117

ஏற்றபடி பெ. (n.) 1. தக்கவாறு; as is fit. 2.விரும்பியவாறு; as one likes, according to one's own pleasure. ஏற்றம் பெ. (n.) I. மேல் ஏறுகை; mounting as on a ladder.2. மேடு; ascent. அந்த ஏற்றத்தை அடுத்து எங்கள் வீடு உள்ளது.3.கொடியேற்றம்; hoisting as a flag. இன்று நாட்டுக்கொடி ஏற்றம் நடக்கவுள்ளது'. 4. ஏற்றமரம்; well sweep, picottah. 'எனது கழனியில் மூன்று ஏற்றம் உள்ளது .

ஏற்றம் போடுதல் வி. (v.) I. துலாமரம் அமைத்தல்; to set a well sweep or picottah. 2. தோப்புக்கரணம் போடுதல்; to punish or humble one's self by taking hold of the right ear with the left hand and the left ear with the right hand and then raise and lower the body many times in quick succession.

ஏற்றமரம் பெ. (n.) துலாமரம்; long lever or yard picoted on an upright post in an irrigatting mechine as the well sweep or picottah.

ஏற்றல் பெ. (n.) 1. ஏற்றுக்கொள்ளுதல் பார்க்க. 2. ஒப்புக்கொள்ளுதல்; agreeing, accepting. 3. ஊசி வழி மருந் தேற்றுதல்; to inject the medicine by syringe.

suitably.2. முறைப்படி; proportionately. ஏற்றாற்போல கு.வி.எ. (adv.) ஏற்றபடி;

நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள்'. ஏற்றவாறு கு.வி.எ. (adv.) I. ஏற்றபடி; 3. தோற்றுவித்தல்; to create new posting.'இந்தப் பணிக்கென்று ஒரு பதவி சிறப்பாக ஏற்படுத்தினார்கள்'. ஏற்பாடு பெ. (n.) I. ஒழுகை; arangement. அந்த கருத்தரங்கத்தின் ஏற்பாடு அருமை. 2. அமர்த்தம்; appointment to an office. அந்த வேலைக்கு அவரை ஏற்பாடு செய்தான்'.

ஏற்போன் பெ. (n.) இரவலன்; beggar. ஏற்றக்கால் பெ. (n.) துலாவைத் தாங்கும் கால்; frame for supporting a sweep or picottah for irrigation.

appropriately, in accordance with. ஏற்றியிறக்குதல் வி. (n.) கண்ணேறு கழிக்கும் சடங்கு நடத்துதல்; to perfom the ceremony of waving lights etc., before a person to avert the evil eye. ஏற்றுதல் வி. (v.) 1. தூக்குதல்; to lift up. *உத்தரத்தை ஏற்றினான்'. 2. மிகைப் படுத்துதல்; விலையை ஏற்றுதல்; to increase as price. 3. ஏறச்செய்தல்; to run over. 'காலில் வண்டியை ஏற்றி