பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

ஏற்றுக்கொள்ளுதல்

ஏறுநெற்றி பெ. (n.) அகன்ற நெற்றி; broad forehead.

விட்டான்.4. அடுக்குதல்; to pile up. ஏறுபடி பெ. (n.) அதிகப் படித்தரம்; extra

5. குடியேற்றுதல்; to adonize. 6.உட்செலுத்துதல்; ஊசி ஏற்றினான். 7. சுடர்கொள்ளுதல்; to light as a lamp. 'விளக்கேற்றினாள்.

ஏற்றுக்கொள்ளுதல் வி. (v.) 1. ஒத்துக் கொள்ளுதல், இசைதல்; to receive, admit, accept. 2. மேற்கொள்ளுதல்; to undertaken, engage.

ஏற்றுதுறை பெ. (n.) சரக்கைக் கப்பலில் ஏற்றுத் துறைமுகம்; place of export or

embarkation.

ஏற்றுமதி பெ. (n.) பண்டங்களை அயலகத்துக்கு அனுப்புகை; export. ஏற கு.வி.எ.(adv.) 1. அதிகமாக; so as to exceed; more than. 'அரைப்படிக்கு ஏறக்கொடு'. 2. உயர; on high. ஏறக்குறைய கு.வி.எ. (adv.) சற்றொப்ப (சுமார்); more or less, about.

ஏறத்தாழ கு.வி.எ. (adv.) ஏறக்குறைய

பார்க்க.

ஏறவிறங்கப் பார்த்தல் வி. (v.) மேலும் கீழும் மேலும் பார்த்தல்; to state at, surves from head and foot. 'அவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான்'. ஏறிட்டுப்பார்த்தல் வி. (v.) நிமிர்ந்து பார்த்தல்; to look up. 'என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை'. ஏறு'தல் வி. (v.) 1. உயர்தல்; to go up. 2. மேலேறுதல்; to rise, ascend. 'குன்றில் ஏறு'. 3. வளர்தல்; to grow. 'பயிறேறி விட்டது'. 4. உட்செலுத் துதல்; to enter, to penetrate. அவர் சொன்னது மனதில் ஏறவில்லை'. 5. குடி யேறுதல்; to settle. 6. ஏற்றி வைக்கப்பெறுதல்; to be laden as cargo. *சரக்குந்தில் மூட்டை ஏற்றப்பட்டது'. ஏறுக்குமாறு பெ. (n.) தாறுமாறு; improper, unruly behaviour.

bathe to a servant.

ஏறுபொழுது பெ.(n.) முற்பகல்; forenoon. ஏறுமாறு பெ. (n.) 1. உண்மை நெறியி னின்று மாறுதல்; deviation from the path of truth or justice. 2. குழப்பம்; disorder. 3. தாறுமாறு; improper.

ஏறுமி பெ. (n.) 1. ஒரு துணை வினை; auxiliary verb. 'நடந்தேறுதல்'. 2.காளை; bull.

ஏறுமுகம் பெ. (n.) I. வளர்நிலை; waxing state. 2. சினம் மிகு முகம்; angry face. ஏறுவெயில் பெ. (n.) முற்பகல் வெயில்; increasing heat and sunshine. ஏறு வெயில் உடம்பிற்கு ஆகாது'.

ஏறெடுத்து பார்த்தல் வி.அ. (v.) 1. தலை நிமிர்ந்து பார்த்தல்; to be in an upright or a prepandicula posture. 'அவள் யாரையும் ஏறெடுத்துப் பாராள்'. ஏன் கு.வி.எ. (adv.) 1. எதற்கு; why. தன்மையொருமைப் பெயர் வினைகளில் வரும் ஈறு; first person singular suffix. வந்தேன், அடியேன்'.

2.

ஏனம் பெ. (n.) கலம்; vessel.

ஏனென்றால் இடை. (conj.) எதற்காக என்றால்; because. 'நான் அப்படிச் சொல்வது ஏனென்றால்’. ஏனையவர் பெ. (n.) மற்றையோர்; others.

ஐக்கிய நாடுகள் அவை பெ. (n.) போரைத் தடுக்கவும் மனித உரிமை, சுதந்திரம்,

பண்பாடு போன்றவற்றைப் பாது காக்கவும் ஏற்படுத்தப்பட்ட, உலக நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட அனைத்துலக அமைப்பு; united nations organization.