பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

ஒப்பங்கூறு

2.தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் தனித்திருத்தல்; விலகி யிருத்தல்; keep aloof; keep away. 3. ஆடை முதலியன அதற்கு உரிய இடத்தில் இருக்காமல் விலகி யிருத்தல்; (of clothes) gather to one side. கீழே விழுந்து கிடந்தவரின் வேட்டி ஒதுங்கியிருந்தது'. 4. நீர்நிலைகளில் கரையோரம் சேர்தல்; be washed ashore. 'இறந்த மீன்கள் கடலோரம் ஒதுங்கின்.5. வீட்டு விலக்கு ஏற்படுதல்; have one's period. 6. இயற்கை இடையூறு (உபாதை) களைத் தீர்த்துக்கொள்ள தனிமை யான இடத்திற்குப் போதல்; g0 to secluded spots (to answer the call of

ஒப்பம் பெ. (n.) கையொப்பம்; signature. ஒப்பாரி பெ.(n.) அழுகைப்பாட்டு; lamentation by women making doleful reference to the personal appearance and good of the deceased. ஒப்பித்தல் வி. (v) பாடத்தை மனனஞ் செய்து சொல்லுதல்; to recite by recalling to mind what has been leamt, as a lesson.

ஒப்பிடுதல் வி. (n.) மூலப் படியுடன் ஒத்துப்

பார்த்தல்; to compare with other copies as manuscripts. ஒப்புக்கொள்(ளு)தல் வி. (v.) ஏற்றுக் கொள்ளுதல் ; to take charge accept. ஒப்புமொழி பெ. (n.) உடன்படிக்கை;

agreement, contract.

nature). 'அந்த ஊரில் ஒதுங்க இட ஒப்புரவறிதல் வி. (v.) உலக நடைமுறைக்

மில்லை.

ஒப்பங்கூறு

பெ. (n.) பங்கு பங்காவணம்;

ஓலை (பத்திரம்),

கேற்ற பாங்குகளைத் தெரிதல்; to know what is accepted by the world as proper, as in relation to gifts.

partition deed showing division of ஒப்போலை பெ. (n.) 1. உடன்படிக்கைச்

property.

ஒப்படி பெ.(n.) அறுவடை; harvest. ஒப்படைத்தல் வி. (v) I. தன் பொறுப் பிலுள்ள ஒருவரை அல்லது ஒன்றை

மற்றொருவரிடம் பொறுப்பில் விடுதல்; entrust; hand over. 'இவனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் இவனை முன்னுக்குக் கொண்டு வரணும்'. 2. அதிகாரத்தில் இருப்பவரிடம் அல்லது உரியவரிடம் சேர்ப்பித்தல்; handover. 'கொள்ளை யர்கள் தங்களின் கொலைக் கருவிகளைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைப்பு பெ. (n.) முறைமன்ற

சீட்டு; deed of agreement, contract. 2. வாக்குச் சீட்டு; vote. ஒய்யாரக்காரன் பெ. (n.) ஆரவார (ஆடம்பர)முள்ளவன்; top, dandy. ஒய்யாரக் கொண்டை பெ.(n.) அழகாக (அலங்காரமாக) முடித்த மயிர் முடி; tuft of hair gracefully tied up. ஓய்யார நடை பெ. (n.) 1. அழகான நடை; graceful gait. 2. பிலுக்கு நடை; affected gait.

ஒய்யாரம் பெ.(n.) மகிழ்வான நிலை; gracefulness of movement elegant bearing. ஒயில் பெ.(n.) ஒய்யாரம்; grace of fom posture or movement.

ஆணையை நிறைவேற்றுகை; ஒருக்க கு.வி.எ. (adv.) I. எப்பொழுதும்;

delivery in execution court proceedings. ஒப்பந்தம் பெ.(n.) உடன்படிக்கை; agreement, contract.

ever, always. 2. ஒரு முறை, ஒன்று போல்; once, like one.

ஒருக்கணிப்பு பெ. (n.) ஒரு பக்கமாய்ச் சாய்கை; lying or leaning on one side.