பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருக்களித்தல் பெ. (n.) ஒரு பக்கமாகப் படுத்தல் (யாழ்ப்); lying on one side. ஒருக்குத்து பெ. (n.) I. ஒரு பக்கத் தலைவலி; ஒற்றைத் தலைவலி; hend ache on one side, migraine. 2. ஒரு கைப்பிடி அளவு: a handful quantity. ஒருகால் வி.எ.(adv.) 1. ஒரு முறை; once. 2. ஒரு வேனை; perhaps. 3. சில வேளை; some times.

ஒரு காலில் நில்(ற்)த(றல்) வி (v.) உறுதியாயிருத்தல்; to be firmy, resolved; to be unflinching, a simile from an ascetic standing resoltely as one leg while doing penance.

ஒரு கிடை பெ. (n.) 1. கிடந்த கிடை;being bedridden state being unable to move from bed. 2. ஒரு பக்கமாய்ச் சாய்த்து படுக்கை; lying on one side.

ஒருகுடி பெ. (n.) கொடி வழி உற விளர்கள்: பங்காளிகள்; agnate, ஒருகூட்டு பெ. (n.) ஒரு சேர்க்கை; close, union, compact.

ஒருகை பெ.(n.) ஓர் ஆள்; one person.

ஒருகை பரிமாறுதல் வி. (V) விருத்தினர் ஒருபுறமாகப்

வரிசையில்

பரிமாறுதல்; to serve food in one of two opposite rows at dinners. ஒருகைபார்த்தல் வி. (v.) வெல்ல முயலுதல்; to make a determined effort to win.

ஒரு நேரம்

127

ஒருசார் பெ. (n.) 1. ஒரு பக்கம்; one side. 2. ஒரு தலை; partiality. ஒருசாலை மாணாக்கர் பெ. (n.) ஒரு பள்ளியிற் படித்த மாணாக்கர்; pupils of the same school, schoolmates. ஒருசேர கு.வி.எ.(adv.) ஒரு மிக்க; entirely, completely.

ஒருதரம் பெ (n.) 1. ஒரு தடவை; once. 2. ஒரே முறை; one and the same kind. ஒருதலை பெ. (n.) ஒரு சார்பு; one

sidedness.

ஒருதலைக்காதல் பெ (n.) ஒருவர் மட்டும் மற்றொருவரை விரும்பும் காதல்; unrequited love.

ஒருதலைக் குழவி பெ. (n.) ஒரு பக்கம் தலைபோல் உருண்டையாயும் மற்றொரு பக்கம் கூர்மையாயும் அமைந்த குழவி; store pestle shaped like a cone having a bulb atone point and a handle at the top.

ஒருதலைச் சாயல் பெ. (n.) தலை ஒரு புற மாகச்சாய்ந்திருத்தல்; inclination of the head to one side.

ஒரு தன்மை பெ. (n.) 1. ஒரே முறை; being of cne and the same kind. 2. தன்னத்தளி; quite alone in absolute solitude. ஒரு திறம் பெ. (n.) ஒரு கூறு ; apart.

ஒருங்கு கு.வி.எ. (adv.) 1. முழுதும்; ஒரு நாளும் வி.எ. (adv.) எத்தாளும்; at

altogether. 2. ஒரே காலத்தில்; simultaneously.

ஒருங்கே வி.எ. (n.) 2. முழுதும்; thoroughly, fully. 2. ஒரு சேர; to the fullest extent or

measure.

ஒருச்சாய்த்தல் வி. (v.) ஒரு பக்கமாய்ச் சாய்தல்; to tilt to one side, to shut partially.

ஒரு சாயல் பெ. (n.) உருவொப்பு;likeness having the same features, resemblance.

any day.

கருதாது

ஒரு நினைவு பெ. (n.) 1. வேறொன் றையும் ஒன்றையே சிந்தித்தல்; condition in which the mind is occupied by one idea to the exclusion of others. 2. ஒரே சிந்தை; concentration of mind on one object.

ஒரு நேரம் பெ. (n.) காலமல்லாத காலம்; எப்போதாவது; unseasonable time occasionally.